Sila Aasaikal Sila Thakuthikal

· Storyside IN · Narração de Deepika Arun
Audiolivro
16m
Integral
Qualificado
As notas e avaliações não são verificadas Saiba mais
Quer uma amostra de 1m? Você pode ouvir até off-line. 
Adicionar

Sobre este audiolivro

This tomboyish girl Preeti, a maverick in computer software coding, rises quite fast in the software firm, owned and run by the young and ambitious Software Engineer Bhaskar. She is in love with Bhaskar and. believes he too is in love with her. At that juncture, a coy and rather dull-headed young girl Kalyani joins their firm. Most young fellows working in the firm get attracted to Kalyani, which makes Preeti feel aghast. As the new girl was not up to the mark at her job, Preeti wants to dismiss her, but her boss is not agreeing for it. What is happening? Has Bhaskar too fallen in love with the dull-headed Kalyani? ஒரு பெண்ணியவாதியின் தன்னம்பிக்கையும், புத்திக் கூர்மையும், ஆணைப் போன்று முடி வெட்டி, ஆடையணிந்து ஆணுக்குப் பெண் சற்றும் சளைத்தவளல்ல என்று இருப்பவள் பிரீத்தி; கணினி மென்பொருள் வித்தகி. இளம் மென் பொருள் நிபுணன் பாஸ்கர் நடத்தும் கம்பெனியில் விரைந்து பதவில் முன்னேறி வருகிறாள். பாஸ்கர் மீது அவளுக்குக் காதல். அவனும் தன்னைக் காதலிக்கிறான் என்று நம்புகிறாள் பிரீத்தி. அப்போது, கிராமிய அழகும், நளினமும் கொண்ட -- அத்தனை புத்திசாலியில்லாத -- கல்யாணி அவர்கள் கம்பெனியில் வேலைக்கு சேர்கிறாள். உடன் வேலை பார்க்கும் ஆண்களெல்லாம் கல்யாணியிடம் ஜொள்ளு விடுவதைக் கண்டு பொறுமுகிறாள் பிரீத்தி. மெய்யாகவே வேலைத் திறன் இல்லாததால் கல்யாணியை பணி நீக்கம் செய்துவிடப் பரிந்துரைக்கிறாள் பிரீத்தி. ஆனால் பாஸ்கர் அதற்கு ஒப்பவில்லை. என்ன நடக்கிறது அங்கே? பாஸ்கரும் அந்த முட்டாள் பெண்ணான கல்யாணியின் மாய வலையில் விழுந்துவிட்டானா?

Avaliar este audiolivro

Diga o que você achou

Informações sobre áudio

Smartphones e tablets
Instale o app Google Play Livros para Android e iPad/iPhone. Ele sincroniza automaticamente com sua conta e permite ler on-line ou off-line, o que você preferir.
Laptops e computadores
Você pode ler livros comprados no Google Play usando o navegador da Web de seu computador.