Vivekkin Vishwaroopam: Trapped in the Sky

· Deep Talks Tamil Audiobooks · Dikisahkan oleh Deepan Raj
Buku Audio
1 jam 31 min
Lengkap
Layak
Rating dan ulasan tidak disahkan  Ketahui Lebih Lanjut
Mahukan sampel 9 min? Dengar pada bila-bila masa, walaupun di luar talian. 
Tambah

Perihal buku audio ini

டெல்லியில் இருந்து லண்டன் செல்லும் விமானத்தில், இந்தியாவை சேர்ந்த மிகவும் முக்கியமான, விஐபிகள் இருக்கிறார்கள். அதில் கதையின் நாயகன் விவேக்கும் இருக்கிறான். வளைகுடா நாடுகளில் ஏற்பட்ட போர் பதற்றத்தின் காரணமாக, புறப்பட்டு சென்ற விமானம், ஒரு நாட்டில் வலுக்கட்டாயமாக தரையிறக்கப்படுகிறது. அந்த விமானத்திற்குள் இருந்த பயணிகள் மற்றும் முக்கியமான நபர்களை எப்படி நம் கதாநாயகன் காப்பாற்றினான் என்பதே, இதன் கதை. கண்களை மூடி இந்த கதையைக் கேட்கும் பொழுது, விறுவிறுப்பாக ஆக்சன் நிறைந்த பல காட்சியை, உங்கள் மனக்கண்ணால் நீங்கள் பார்க்க முடியும். அந்த அனுபவத்தை பெற தயாராக இருங்கள்!

Delhiyilirundhu London sellum vimaanathil, Indiyavai serntha migavum mukkiyamaana VIP-ugal irukirargal. Adhila kadhaiyin naayagan Vivek-um irukkaan. Valaiguda naadugalil erpatta por pathattrathin kaaranamaaga, purappattu sendra vimaanam, oru naatil valukkattaayamaaga tharaiyirakkappadukiradhu. Andha vimaanaththukkulla irundha payanigalum mukkiyamaana nabargalai eppadi nam kadhanaayagan kaapaatrinaan enbadhe indha kathai. Kangalai moodi indha kathaiyai ketkum podhu, viruviruppaana action niraintha pala kaatchigalai, unga manakkannaal neenga paarka mudiyum. Andha anubavathai pera thayaaraga irungal!

Nilaikan buku audio ini

Beritahu kami pendapat anda.

Maklumat tentang mendengar

Telefon pintar dan tablet
Pasang apl Google Play Books untuk Android dan iPad/iPhone. Apl ini menyegerak secara automatik dengan akaun anda dan membenarkan anda membaca di dalam atau luar talian, walau di mana jua anda berada.
Komputer riba dan komputer
Anda boleh membaca buku yang dibeli di Google Play menggunakan penyemak imbas komputer anda.