Kadaisi Yethiri: Nation at Risk

· Deep Talks Tamil Audibooks · Narrated by Deepan Raj
Audiobook
1 hr 55 min
Unabridged
Eligible
Ratings and reviews aren’t verified  Learn More
Want a 9 min sample? Listen anytime, even offline. 
Add

About this audiobook

ராணுவ ரகசியங்கள் அடங்கிய ஒரு மைக்ரோ டேப்பை ஒரு ராணுவ அதிகாரியிடம், உயர் அதிகாரி கொடுத்து அனுப்புகிறா.ர் ஆனால் அந்த மைக்ரோ டேப், எங்கு செல்ல வேண்டுமோ, அங்கு செல்லவில்லை. அதற்கு முன்னரே, நம் நாட்டை சேர்ந்த ஒரு சில தேசத்துரோகிகள் அதை தடுக்குகிறார்கள். அதை எப்படி தடுத்து நிறுத்துகிறார்கள்? இறுதியாக அவர்கள் கண்டுபிடிக்கப்பட்டார்களா? கொல்லப்பட்டார்களா? இந்திய நாட்டிற்கு என்ன ஆனது? இவை அனைத்தையும் மிகவும் பரபரப்பாக கேட்க வைப்பது தான் இந்த "கடைசி எதிரி".

Raanuva ragasiyangal adangiya oru micro tape-ai oru raanuva adhigari kitte, uyar adhigari oruthar koduthu anuppar. Aana andha micro tape, enga ponaa vendum nu irundhadho, anga pogaama poidudhu. Adharku munnadiye, nam naattai serndha sila desaththurogigal adhai thadukkiraanga. Adhai eppadi thaduththu niruthiraanga? Irudhiyaaga avanga kandupidikka pattangala? Kolla pattangala? Indhiya naattukku enna aachchu? Ivai anaiththayum romba paraparappaa kaetka vaikkaradhu dhaan indha – "Kadaisi Edhiri"

Rate this audiobook

Tell us what you think.

Listening information

Smartphones and tablets
Install the Google Play Books app for Android and iPad/iPhone. It syncs automatically with your account and allows you to read online or offline wherever you are.
Laptops and computers
You can read books purchased on Google Play using your computer's web browser.

More by Rajesh Kumar

Similar audiobooks

Narrated by Deepan Raj