Kiliyugam: Two Mysteries, One Terrifying Connection

· Deep Talks Tamil Audibooks · Narrated by Deepan Raj
Audiobook
1 hr 19 min
Unabridged
Eligible
Ratings and reviews aren’t verified  Learn More
Want a 7 min sample? Listen anytime, even offline. 
Add
15% price drop on Oct 1

About this audiobook

இரண்டு வெவ்வேறான கதைகள், வெவ்வேறான கோணத்தில் பயணம் செய்து கொண்டிருக்கும். ஒரு கிளையில், ஒரு மனநோயாளியின் வித்தியாசமான, விசித்திரமான நடவடிக்கைகளால்ஈர்க்கப்பட்டு, அவனை குணப்படுத்தும் முயற்சியில் இறங்குகிறார் ஒரு மனநல மருத்துவர். அந்த தருணத்தில் அவர் எதிர்கொள்ளும் நிகழ்வுகள், அவரை ஆச்சரியத்தில் ஆழ்த்தி, பிறகுஅவருக்கு அச்சத்தை தருகிறது. அதேபோல் மற்றொரு கிளையில், மூன்று முக்கிய அரசு அதிகாரிகள் கடத்தப்படுகிறார்கள். அதற்கான காரணம் தெரியாமல், காவல்துறை குழம்பி நிற்கிறது. இந்த இரண்டு கிளைகளும், ஒரே கதையாக இறுதியில் பயணிக்கும் பொழுது, கண்டிப்பாக உங்கள் அனைவரையும் திடுக்கிட வைக்கும்.


Irandu vevveraana kathaigal, vevveraana koanathil payanam seyyum. Oru kilaiyil, oru mananoyaalin vithiyasamana, visiththiramaana nadavadikkaigalal eerkkappattu, avanai gunappaduththa oru mananala maruththuvam nadathugirar oru doctor. Andha tharunaththil avar ethirkollum nigazhchigal, avarai aachariyaththil azhthidum... pinnum achchaththilum. Adhe pola mattroru kilaiyil, moondru mukkiya arasu adhigaarigal kadaththappadugirargal. Adharkana kaaranam theriyama, kaaval thurai kulambi nirkiradhu. Indha irandu kilaigalum orae kathaayaga serumbothu, kandippa unga anivaraiyum thidukkida vaikum.

Rate this audiobook

Tell us what you think.

Listening information

Smartphones and tablets
Install the Google Play Books app for Android and iPad/iPhone. It syncs automatically with your account and allows you to read online or offline wherever you are.
Laptops and computers
You can read books purchased on Google Play using your computer's web browser.

More by Rajesh Kumar

Similar audiobooks

Narrated by Deepan Raj