Koolamathari

· Storyside IN · Narrated by Raaghav Ranganathan
Audiobook
9 hr 56 min
Unabridged
Eligible
Ratings and reviews aren’t verified  Learn More
Want a 4 min sample? Listen anytime, even offline. 
Add

About this audiobook

மிகவும் ஒடுக்கப்பட்ட, துன்பப்படும் சமூகத்தைச் சேர்ந்த குழந்தைகளின் வாழ்க்கையைப் பரிவுடனும் பாசத்துடனும் சித்திரிக்கிறது கூளமாதாரி. 'தீண்டத்தகாத' பிரிவினராகப் பாவிக்கப்படும் இக்குழந்தைகள் நாள்தோறும் ஆடுகளை மேய்க்கிறார்கள். இவர்கள் ஒருபுறம் வளரினம் பருவத்திற்கே உரிய பிரச்சினைகளைச் சந்திக்கிறார்கள். மறுபுறமோ நெஞ்சை வாட்டும் வறுமையும் இல்லாமையும் இவர்களை அலைக்கழிக்கிறது. ஆங்கிலத்தில் எழுதப்பட்ட அல்லது மொழிபெயர்க்கப்பட்ட படைப்புக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் 'கிரியாமா' பரிசுக்கான குறும்பட்டியலில் 'கூளமாதாரி' நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பாகிய 'Seasons of the Palm'2004 ஆம் ஆண்டு இடம்பெற்றது. Koolamathari tells the story of an 'untouchable' lad in bondage to a paternal yet powerful landlord. He struggles to keep a fragile happiness, but endless work and a stubborn hunger are never too far away. Relentless in its portrayal of the everyday humiliations of untouchablility, the novel is yet lyrical in its evocation of the grace with which the oppressed come to terms with their dark fate.

Rate this audiobook

Tell us what you think.

Listening information

Smartphones and tablets
Install the Google Play Books app for Android and iPad/iPhone. It syncs automatically with your account and allows you to read online or offline wherever you are.
Laptops and computers
You can read books purchased on Google Play using your computer's web browser.