Pachai Vayal Manadhu

· Storyside IN · Rozprávač: Kirtana Ragade
Audiokniha
1 h 31 min
Neskrátené
Vhodné
Hodnotenia a recenzie nie sú overené  Ďalšie informácie
Chcete ukážku dlhú 4 min? Počúvajte kedykoľvek, dokonca aj offline. 
Pridať

Táto audiokniha

மூன்று சகோதரிகள். மூத்தவள் திருமணமானவள். ஒரு மகன் உண்டு. குடிகார கணவனிடம் சித்திரவதைப் பட்டு அவன் இறந்ததும் சகோதரிகளுடன் இருக்கிறாள். இரண்டாவது சகோதரி காதலனுடன் ஊர் சுற்றி கடைசியில் ஏமாற்றப்பட்டவள். மூன்றாவது பெண் கல்பனா தன் சகோதரிகளின் மோசமான அனுபவங்களினால் திருமணத்தை வெறுக்கிறாள். அவளை சமாதானப் படுத்தி திருமணத்திற்கு சம்மதம் வாங்கி பத்திரிகையில் விளம்பரம் தருகிறார்கள். வருகிற வரன்களை கேள்விகள் கேட்டு ஏற்றுக்கொள்ள மறுத்து திருப்பி அனுப்புகிறாள் கல்பனா. கல்பனாவுக்கு ஆண்களைப் பற்றிய மோசமான அபிப்பிராயம் மாறுகிறதா? கேளுங்கள் பச்சைவயல் மனது. This is the story of 3 sisters. The eldest suffers in her marriage with a drunkard and returns to her parents' home after his death with her son. The second sister is cheated by her boyfriend. The youngest, Kalpana, loses trust on men and decides not to get married. However, her sisters convince her and give out a matrimonial ad. Does Kalpana regain her trust on men? Listen to Pachai vayal Manadhu.

Ohodnoťte túto audioknihu

Povedzte nám svoj názor.

Informácie o počúvaní

Smartfóny a tablety
Nainštalujte si aplikáciu Knihy Google Play pre AndroidiPad/iPhone. Automaticky sa synchronizuje s vaším účtom a umožňuje čítať online aj offline, nech už ste kdekoľvek.
Laptopy a počítače
Knihy zakúpené v službe Google Play môžete čítať prostredníctvom webového prehliadača na svojom počítači.