மதி, தன் தோழிகளுடன் மற்றொரு தோழியின் திருமணத்திற்காக கிராமத்திற்கு சென்றாள். அங்கு அவள் மீது காதல் கொள்கிறான் சின்னத்துரை. ஆனால், மதி அவனை வெறுக்கிறாள். சின்னத்துரையின் எதிரியான பார்த்திபன் அவளை காப்பாற்றி அவனது வீட்டில் வைத்து கொள்கிறான்.இந்நிகழ்வினால் ஊர்காரர்கள் பார்த்திபன் மீது பஞ்சாயத்து கூறினார். பஞ்சாயத்திற்காக வந்தவர்கள் வாயடைத்து சென்றனர். ஏன்? மதிக்கும், பார்த்திபனுக்கும் என்ன சம்மந்தம் கதைக்குள்ளே சென்று பார்ப்போம்.