வெங்கடேஷ் ராமகிருஷ்ணனின் எழுத்தில், சென்னையின் முக்கியமான கட்டடங்கள் மூலம் அதன் வரலாற்றை சுவையாகப் பதிவு செய்கிறது. வள்ளுவர் கோட்டம், ஐஸ் ஹவுஸ், ரிப்பன் மாளிகை, கபாலீஸ்வரர் கோவில் போன்ற கட்டிடங்கள் நகரின் பண்பாட்டு மற்றும் வரலாற்று முக்கியத்துவத்தை வெளிப்படுத்துகின்றன. மரபு, வரலாறு, பண்பாடு, திரைப்படம், இசை, அரசியல், கட்டடவியல், இலக்கியம் உள்ளிட்ட துறைகளில் ஆர்வமுள்ளவர்களுக்கு மிகுந்த பயனளிக்கும் இந்நூல் கதை ஓசையில் கேளுங்கள்!!