இந்த நூல் முதுமொழி காஞ்சி என்ற பெயரையே தாங்கிக்கொண்டு பதினெண் கீழ்கணக்கு நூல்களுள் ஒன்றாக திகழ்கிறது. உலகியல் உண்மைகளைத் தெளிவாகத் தெள்ளத் தெளிந்த பெருமக்கள் எடுத்து இயம்புவது’ என்னும் இவ்விலக்கணம் முற்றிலும் பொருந்துவதாகும்.
இந்த நூல் முழுவதும் அறிவுரைகளின் தொகுப்பாக காணப்படும் முதுமொழி காஞ்சி என்ற இந்த நூலை மதுரை கூடலூர் கிழார் என்பவர் எழுதியுள்ளார்.