Verukku Neer

· Storyside IN · 朗讀者:Jeyalakshmi Narayanan
有聲書
6 小時 52 分鐘
完整版
符合資格
評分和評論未經驗證  瞭解詳情
想要試閱 4 分鐘 嗎?無論是否有網路連線,都能隨時聆聽。 
新增

關於本有聲書

காந்தியக் கோட்பாடுகளை உயிராய் மதிக்கும் யமுனா. அவள் உள்ளம் கொள்ளை கொண்ட காதலனாலேயே அக்கோட்பாடுகள் எதிர்க்கவும் பரிகசிக்கவும் படுகின்றன. அவள் தன் பாதையைத் தீர்மானிக்கிறாள். ஆனால் சென்னையிலும் கல்கத்தாவிலும் பாட்னாவிலும் அவள் சந்திக்கும் வெளி உலக நிதர்சனங்களும் திருமண பந்தத்தில் அவளது போராட்டமும் அவளை மாற்றுகின்றனவா? அவள் முடிவென்ன? கொள்கைப்பிடியில் உறுதியாகிறாளா இல்லை நழுவவிடுகிறாளா? இயற்கையழகின் வருணனைகள், பல்வித பாத்திரப்படைப்புகள், உணர்ச்சி பூர்வமான வசனங்கள், விறுவிறுப்பான கதையோட்டம். வாருங்கள், யமுனாவோடு பயணிக்கலாம்! This is the story of Yamuna, who is a strong believer and follower of Gandhiji's principles. To her shock, she realizes that her own lover is against her principles. All her efforts to bring him into her path goes in vain. She decides to stick to her principles.. However her real life experiences in Chennai, Kolkata and Patna and the struggles in her married life make her realize life is not going to be easy. What would Yamuna do? Would she still stick on to her principles? Or move on to live an easy life? Come and travel with Yamuna! Listen to Verukku Neer.

為這本有聲書評分

歡迎提供意見。

聆聽資訊

智慧型手機與平板電腦
只要安裝 Google Play 圖書應用程式 Android 版iPad/iPhone 版,不僅應用程式內容會自動與你的帳戶保持同步,還能讓你隨時隨地上網或離線閱讀。
筆記型電腦和電腦
您可以使用電腦的網頁瀏覽器閱讀從 Google Play 購買的書籍。