Tumbler - Audio Book

Pustaka Digital Media
5,0
2 მიმოხილვა
აუდიოწიგნი
10 წთ
შეუმოკლებელი
რეიტინგები და მიმოხილვები დაუდასტურებელია  შეიტყვეთ მეტი
გსურთ 4 წთ-იანი ნიმუში? მოუსმინეთ მას ნებისმიერ დროს, ხაზგარეშე რეჟიმშიც კი. 
დამატება

ამ აუდიოწიგნის შესახებ

15 நாட்கள் வெளியூர் செல்லும் கணவனிடம் அவர் மனைவி தன ஞாபகமாக ஒரு டம்ளரை கொடுத்து அனுப்புகிறார். அந்த கணவனுக்கு அந்த டம்ளரின் மூலம் கிடைத்த அனுபவங்களையும், அதை பற்றிய நினைவுகளையும் அழகாக நம் கண்முன் கொண்டு வருகிறார் பாலகுமாரன் அவர்கள்.

შეფასებები და მიმოხილვები

5,0
2 მიმოხილვა

ავტორის შესახებ

தமிழ்நாட்டின், புகழ்பெற்ற தமிழ் எழுத்தாளர் ஆவார். இவர் 150-க்கு மேற்பட்ட புதினங்கள், நூற்றிற்கும் மேற்பட்ட சிறுகதைகள், பல தமிழ்த் திரைப்படங்களுக்குக் கதை, வசனங்களையும் எழுதியுள்ளார்.

பாலகுமாரன் தஞ்சாவூர் மாவட்டத்தில், திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள பழமார்நேரி என்னும் சிற்றூரில் வைத்தியநாதன், சுலோசனா ஆகியோருக்கு 1946 ஆம் ஆண்டு பிறந்தார். பதினொன்றாம் வகுப்பு வரை பயின்ற இவர் தட்டச்சும் சுருக்கெழுத்தும் கற்று தனியார் நிறுவனத்தில் 1969 ஆம் ஆண்டில் சுருக்கெழுத்தராகப் பணியாற்றத் தொடங்கினார். அவ்வாண்டிலேயே கவிதைகள் எழுதத் தொடங்கினார். அவற்றுள் சில 'கணையாழி' இதழில் வெளிவந்தன. பின்னர் இழுவை இயந்திரம் நிறுவனத்தில் உயர் அதிகாரியாக பணியாற்றினார்.

திரைத்துறையில் பணியாற்றுவதற்காக அப்பணியைத் துறந்தார். இவர் 100-க்கும் மேற்பட்ட சிறுகதைகளையும், 200-க்கும் மேற்பட்ட நெடுங்கதைகளையும் சில கவிதைகளையும் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். பாலசந்தரின் குழுவில் மூன்று திரைப்படங்களிலும், கே. பாக்யராஜ் குழுவில் இணைந்து சில படங்களிலும் உதவி இயக்குநராகப் பணியாற்றினார். பின்னர் இது நம்ம ஆளு என்னும் திரைப்படத்தை கே. பாக்யராஜ் மேற்பார்வையில் இயக்கினார்.

ამ აუდიოწიგნის შეფასება

გვითხარით თქვენი აზრი.

ინფორმაცია მოსმენის შესახებ

სმარტფონები და ტაბლეტები
დააინსტალირეთ Google Play Books აპი Android და iPad/iPhone მოწყობილობებისთვის. ის ავტომატურად განახორციელებს სინქრონიზაციას თქვენს ანგარიშთან და საშუალებას მოგცემთ, წაიკითხოთ სასურველი კონტენტი ნებისმიერ ადგილას, როგორც ონლაინ, ისე ხაზგარეშე რეჟიმში.
ლეპტოპები და კომპიუტერები
შეგიძლიათ წაიკითხოთ Google Play-ზე შეძენილი წიგნები თქვენი კომპიუტერის ვებ ბრაუზერის გამოყენებით.