Seval Kalam

· Storyside IN · በDakshinamurthy R የተተረከ
ተሰሚ መጽሐፍ
5 ሰዓ 42 ደቂቃ
ያላጠረ
ብቁ
የተሰጡት ደረጃዎች እና ግምገማዎች የተረጋገጡ አይደሉም  የበለጠ ለመረዳት
4 ደቂቃ ናሙና ይፈልጋሉ? በማንኛውም ጊዜ ያዳምጡ፣ ከመስመር ውጭም እንኳ 
አክል

ስለዚህ ኦዲዮ መጽሐፍ

தமிழர் விளையாட்டுக்களைக் களமாகக் கொண்டு எழுதப்பட்ட படைப்புகள் மிகவும் குறைவு. அவ்வகையில் இரண்டாயிரம் ஆண்டுக்கு மேற்பட்ட பதிவுகளைக் கொண்ட சேவல்கட்டு விளையாட்டை மையப்படுத்தி நல்ல விவரணைகளுடன் உயிர்ப்பான பேச்சுமொழியில் எழுதப்பட்டுள்ள இந்நாவல் முக்கியத்துவம் பெறுகிறது. அவ்விளையாட்டு ஒருபுறமும் விளையாட்டுக்கு நிகரான சுவாரசியம் கொண்ட வாழ்க்கை நிகழ்வுகள் ஒருபுறமுமாக இணைகோட்டில் இந்நாவல் செல்கிறது. நாவல் பாத்திரங்கள் பெரும்பான்மையும் 'நல்லவர்'களாகவும் குணவான்களாகவும் இருப்பது இன்றைய சூழலில் பெருத்த ஆசுவாசத்தைத் தருகிறது. The number of novels based on traditional Tamil sports are very few. Sevalkalam, is one such novel, based on Sevalkattu or rooster fight, a Tamil sport with long historical records. Written in a lively spoken Tamil, the novel weaves the sport and equally interesting life events together. The novel also shines in celebrating the innate goodness of its characters, which is a relief in our times.

ለዚህ ኦዲዮ መጽሐፍ ደረጃ ይስጡ

ምን እንደሚያስቡ ይንገሩን።

የማዳመጥ መረጃ

ዘመናዊ ስልኮች እና ጡባዊዎች
የGoogle Play መጽሐፍት መተግበሪያውንAndroid እና iPad/iPhone ያውርዱ። ከእርስዎ መለያ ጋር በራስሰር ይመሳሰላል እና ባሉበት የትም ቦታ በመስመር ላይ እና ከመስመር ውጭ እንዲያነቡ ያስችልዎታል።
ላፕቶፖች እና ኮምፒውተሮች
የኮምፒውተርዎ የድር አሳሽ ተጠቅመው Google Play ላይ የገዟቸውን መጽሐፍት ማንበብ ይችላሉ።