Nidradevi

· Storyside IN · 朗讀者:Sandeepika
有聲書
33 分鐘
完整版
符合資格
評分和評論未經驗證  瞭解詳情
想要試閱 3 分鐘 嗎?無論是否有網路連線,都能隨時聆聽。 
新增

關於本有聲書

This story is based on a real-life incident that happened during the second wave of the Corona onslaught, written with a tinge of humor and sarcasm. Old man Moorthy, who is living alone, loses his night sleep, caused by the terrible scare of stories of death and suffering happening all around him, caused by the pandemic. He badly longs for the temporary company of a family where he could feel at home and be secure. His cousin's family comes forward to give him shelter. Moorthy feels fully relieved as he settles in their home, and gets that peaceful night sleep he has lost. Unfortunately, he did not wake up like any normal person. Did he slip into Coma? How to wake him up? With no other alternative, he is brought to a hospital after facing lots of hurdles caused by social restrictions imposed on account of the pandemic. Did Moorthy come back to normality subsequently? கொரொனா இரண்டாவது அலை வந்த கால கட்டத்தில் நிகழ்ந்த ஒரு உண்மைச் சம்பவத்தைப் பின்னணியாகக் கொண்டு, நக்கலையும் நகைச்சுவையையும் கலந்து உருவாக்கிய கதை இது. தனியே வாழும் முதியவர் மூர்த்தி, கொரோனாவின் கோர தாண்டவம் ஏற்படுத்திய பீதியால் ராத்தூக்கம் இழந்து திண்டாடுகிறார். அவருக்குத் தேவை தாற்காலிகமாய் ஒரு குடும்பப் பாதுகாப்பு. அதற்கு உதவ முன்வருகிறார்கள் அவரது ஒன்றுவிட்ட அண்ணன் குடும்பத்தினர். அவர்களது குடும்பத்தாரோடு சென்று தங்க முடிந்த நிம்மதியில் இரவு ஆனந்தமாய்த் தூங்குகிறார் மூர்த்தி. ஆனால் தூக்கத்திலிருந்து அவர் சட்டென்று மீண்டு வரவில்லை. அவர் கோமாவில் சிக்கிக்கொண்டுவிட்டாரா? அவரை எப்படி எழுப்ப? வேறு வழியின்றி ஆசுபத்திரிக்கு இட்டுச் செல்லவேண்டிய நிலைமை; வெளியிலோ தாங்கமுடியாத கொரோனா கெடுபிடிகள். எப்படியோ திண்டாடி ஆசுபத்திரியில் சேர்க்கப்பட்ட மூர்த்தி மீண்டு வந்தாரா?

為這本有聲書評分

歡迎提供意見。

聆聽資訊

智慧型手機與平板電腦
只要安裝 Google Play 圖書應用程式 Android 版iPad/iPhone 版,不僅應用程式內容會自動與你的帳戶保持同步,還能讓你隨時隨地上網或離線閱讀。
筆記型電腦和電腦
您可以使用電腦的網頁瀏覽器閱讀從 Google Play 購買的書籍。