இதன் நாயகி சஞ்சனா. ஒரு பெண்ணின் பலமே கணவன்தான். அவன் ஆதரவு இருந்தால் எதையும் ஒரு பெண் ஜெயிக்க முடியும். ஆனால், கணவன், புகுந்த வீட்டு ஆதரவு எதுவும் இல்லாமல், சஞ்சனா நடத்திய போராட்டம்தான் இந்த கதை. அம்மாவுடன் சேர்ந்து மனைவி மேல் பழி சுமத்திய கணவனை திருத்தி மனிதனாக வாழ வைக்க அந்தப்பெண் சஞ்சனா நடத்திய குருஷேத்ரம்தான் இந்த கதை. பெண்ணால் எதையும் சாதிக்க முடியும் என்பதை உணர்ச்சி பூர்வமாக சொல்லும் கதை இது.
Skönlitteratur och litteratur