ஊட்டியின் அமைதியான மலைச்சரிவுகளில் ஒரு பயணி ஓர் முதிய மனிதரை சந்திக்கிறார். அவருடனான சாதாரண உரையாடல் - நாடுகள், அடையாளங்கள் மற்றும் எல்லைகள் பற்றிய ஆழ்ந்த சிந்தனையாக மாறுகிறது. தேசங்களுக்கு எல்லைகள் இன்றி, மனிதர்கள் ஒருமுகமாக இணைந்து வாழும் உலகம் சாத்தியமா? இந்தக் கேள்வியின் சூழல் முழுவதும் விரியும் ஒரு தத்துவப் பயணமாக “உலகம் யாவையும்” இயங்குகிறது. வரலாற்றுச் சுவடுகளும், ஆழ்ந்த சிந்தனைகளும் கலந்த இந்த கதை, கண்டிப்பாக அனைவரும் கேட்க வேண்டிய ஒன்று.