Norite 5 min. pavyzdžio? Klausykite bet kada, net neprisijungę.
Pridėti
Apie šią garsinę knygą
அந்தஸ்தான ஓரு தொழிலதிபர் ஒரு நொடி சபலத்தால் செய்த ஒரு தவறு அவரை ஆட்டிப் படைக்கிறது. யாருக்குமே தெரியாது என்று நம்பிய ஒரு ரகசியம் உயிர் பெறுகிறது. ஓரு பிளாக் மெயிலருக்கும் அவருக்கும் நடக்கும் சுவாரசியமான கதை - இந்தியா நேரம் 2 AM .