Chinna Noolkanda Nammaich Siraippaduthuvathu?

· Pustaka Digital Media · Vorgelesen von Kulashekar T
4,7
3 Rezensionen
Hörbuch
6 h 27 Min.
ungekürzt
Bewertungen und Rezensionen werden nicht geprüft  Weitere Informationen
Möchtest du eine Hörprobe für 39 Min.? Du kannst sie dir jederzeit anhören, sogar offline. 
Hinzufügen

Über dieses Hörbuch

எத்தனை விதமான மனோதத்துவ கதாபாத்திரங்கள். அத்தனையும் நேர்த்தியாக இதில் வரும் கட்டுரைகளில் கதை ரூபத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. இவை கட்டுரைகளின் ஊடாக பின்னப்பட்டிருக்கிற மனோவியல் கட்டுரைகள். உதாரணத்திற்கு ஒன்று பார்க்கலாம். இதில் பலவிதமான மனோவிசயங்களும், அவற்றிற்கான தீர்வுகளும் கதை வடிவில் உண்மை சம்பவங்களோடு தரப்பட்டிருக்கின்றன. Battered child syndrome என்றொரு மனோவியாதி சமூகசூழல்களால் உருவாக்கப்படுவதுண்டு. Displacement of emotions இடம் மாறிப்போன உணர்ச்சிகளின் வடிகால். செய்தித்தாளில் படித்திருப்பீர்களே? பெற்ற தாயே பிள்ளையை நெருப்பில் உடம்பெங்கும் சூடு போட்டுவிட்டு, தானாக காயம் உண்டாவதாக மழலையை தானே மருத்துவமனையிலும் கொண்டு வந்து சேர்க்கிற வலி மிகுந்த அவலக்கதைகளை. அப்படிப்பட்ட பலவிதமான உண்மை சம்பவங்களை இங்கே கட்டுரைகளாக எளிமையாக, அன்பிதத்தின் அக்கறையோடு எழுத்தாளர் சிவசங்கரி அனுபவமாக்கி தந்திருக்கிறார்.

Bewertungen und Rezensionen

4,7
3 Rezensionen

Autoren-Profil

Sivasankari (born October 14, 1942) is a renowned Tamil writer and activist. She has carved a niche for herself in the Tamil literary world during the last four decades with her works that reflect an awareness on social issues, a special sensitivity to social problems, and a commitment to set people thinking. She has many novels, novellas, short stories, travelogues, articles and biographies to her credit. Her works have been translated into several Indian languages, English, Japanese and Ukrainian. Eight of her novels have been made into films, having directed by renowned directors like K. Balachander, SP Muthuraman and Mahendran. Her novel 'Kutti' on girl child labour, filmed by the director Janaki Viswanathan, won the President's Award. Sivasankari's novels have also been made as teleserials, and have won the national as well as regional 'Best Mega Serial' awards. As a multi-faceted personality, she has won many prestigious awards including Kasturi Srinivasan Award, Raja Sir Annamalai Chettiyar Award, Bharatiya Bhasha Parishad Award, 'Woman of the year 1999-2000' by the International Women's Association, and so on. 'Knit India Through Literature' is her mega-project involving intense sourcing, research and translations of literature from 18 Indian languages, with a mission to introduce Indians to other Indians through culture and literature.

இதுவரை சிறுகதை, நாவல், கவிதை, கட்டுரை, திரைக்கதைகளின் நாவல் வடிவம் என 50 – க்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியிருக்கிறார்.

டி.வி.ஆர் நினைவு சிறுகதை போட்டி, புதிய பாதை – நீலமலை தமிழ்ச்சங்கம் சிறுகதை போட்டி, லில்லி தேவசிகாமணி இலக்கிய விருது பெற்றிருக்கிறார். இவரது சிறுகதைகள் வங்கமொழியில் மொழிபெயர்க்கப்பட்டு ‘பிரேமாந்தர்’ இதழில் வெளியிடப் பட்டிருக்கிறது.

குமுதம் டாட் காமில் நிகழ்ச்சி தயாரிப்பாளராக இருந்திருக்கிறார். தினமலரில் ஸ்பெஷல் கரஸ்பாண்டன்ட் ஆக பகுதிநேர பணியில் இருக்கிறார்.

திரைப்படத்துறையில் இணைஇயக்குநர். இயக்குநர் கே.பாக்யராஜ், ராஜன் சர்மா டி.எஃப்.டி, ரேவதி, வஸந்த், இராதாகிருஷ்ணன் பார்த்திபன் போன்றவர்களிடம் பணிபுரிந்திருக்கிறார். உலக சினிமா பற்றியும், வாழ்வியல் பற்றியும் நிறைய கட்டுரைகள் எழுதி வருகிறார்.

Hörbuch bewerten

Deine Meinung ist gefragt!

Wiedergabeinformationen

Smartphones und Tablets
Nachdem du die Google Play Bücher App für Android und iPad/iPhone installiert hast, wird diese automatisch mit deinem Konto synchronisiert, sodass du auch unterwegs online und offline lesen kannst.
Laptops und Computer
Du kannst Bücher, die du bei Google Play gekauft hast, im Webbrowser auf deinem Computer lesen.