Vazhga Manamakkal

· Pustaka Digital Media
ಇ-ಪುಸ್ತಕ
73
ಪುಟಗಳು
ರೇಟಿಂಗ್‌ಗಳು ಮತ್ತು ವಿಮರ್ಶೆಗಳನ್ನು ಪರಿಶೀಲಿಸಲಾಗಿಲ್ಲ  ಇನ್ನಷ್ಟು ತಿಳಿಯಿರಿ

ಈ ಇ-ಪುಸ್ತಕದ ಕುರಿತು

"வாழ்க மணமக்கள்" என்கிற இந்தத் திருமண பரிசளிப்பு நூல் எனது நீண்ட நாளைய கனவு. ஏற்கனவே “மணப்பெண்ணே உனக்காக" என்கிற எனது நூலில் மணமகள் அதாவது இளம் குடும்பத்தலைவி தெரிந்து கொள்ள வேண்டிய கருத்துக்களை, அழகுக் குறிப்பிலிருந்து அடுப்படி அட்வைஸ் வரை எழுதி, வாசகர்களாகிய உங்கள் மத்தியில் பெரும் வரவேற்புப் பெற்று தற்போது ஏழாவது பதிப்பைத் தொட்டு விட்டது. நன்றி.

பொதுவாக உத்தியோகமாகட்டும் சுய தொழிலாகட்டும் தனி ஒரு மனிதன் வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டுமானால் அதற்கு அடிப்படைத் தேவை குடும்ப அமைதி, நிம்மதியான குடும்ப அமைப்பு உள்ளவர்கள் சாதித்தது ஏராளம். குடும்ப அமைதிக்குத் தேவை கணவன் மனைவி ஒற்றுமை, அன்யோன்யம். தங்களது இல்வாழ்க்கை இனிமையாக அன்பு பெருகி இருக்க வேண்டும் என்று ஆசைப்படாத தம்பதியரே இருக்க முடியாது. சின்னச் சின்ன விஷயங்களில் கவனம் செலுத்தினாலே போதும், அவர்கள் எதிர்பார்ப்புக்கும் மேலாகவே குடும்ப வாழ்வு இனிமையாக அமையும். இந்த நூல் உங்களுக்காகவே... உங்கள் இருவரின் நிம்மதியான மணவாழ்விற்காகவே எழுதப்பட்ட நூல். இந்த நூலை... “கற்க... அதன்படி நிற்க" என்று கேட்டுக் கொள்கிறேன்.

புத்தகத்தைப் படித்துப் பயன்பெற்ற இனிய தம்பதியினர் அவர்களது கருத்துக்களை எனக்கு எழுதினால் அடுத்தடுத்த பதிப்புக்களில் இடம் பெறச் செய்யலாம் என்று நினைக்கிறேன்.

"வாழ்க மணமக்கள்"

“நீடூழி வாழ்க நிம்மதியுடன்"

கீதா தெய்வசிகாமணி

ಲೇಖಕರ ಕುರಿತು

Rtn. Geetha Deivasigamani, Daughter of Eminent Novelist Leela krishnan has written more than 25 Books in Various subjects through Vanathi Pathipagam and Geetham Puthagalayam. Her Book "Manapennae Unakkaga" (geuidance for Brides) is well known among Readers. Being a Lyricist she has written Devotional Lyrics for more than 15 CDS. Translation work 0f "Sri Venkatesa Suprabhadam kanakadhara Sthothram" sung by Bombay Saradha is wellknown among Rasikas.

Wife of Advocate N. Deivasigamani participated many TV Shows and achieved many Awards & Titles "Probus woman of Excellence 2020" is the latest one. Now she is founder & CEO of "Geetham Matrimonial" (since 1997) in Mylapore Chennai.

For More Details please Visit: www.geethadeivasigamani.com
www.geethammarriage.com
23. Abhinay Palace
Jeth Nagar I main Road
Mandaveli Chennai 28
Mail: [email protected]
Cell: 9884858014.

ಈ ಇ-ಪುಸ್ತಕಕ್ಕೆ ರೇಟಿಂಗ್ ನೀಡಿ

ನಿಮ್ಮ ಅಭಿಪ್ರಾಯವೇನು ಎಂದು ನಮಗೆ ತಿಳಿಸಿ.

ಮಾಹಿತಿ ಓದುವಿಕೆ

ಸ್ಮಾರ್ಟ್‌ಫೋನ್‌ಗಳು ಮತ್ತು ಟ್ಯಾಬ್ಲೆಟ್‌‌ಗಳು
Android ಮತ್ತು iPad/iPhone ಗೆ Google Play ಪುಸ್ತಕಗಳ ಆ್ಯಪ್ ಇನ್‌ಸ್ಟಾಲ್ ಮಾಡಿ. ಇದು ನಿಮ್ಮ ಖಾತೆಯನ್ನು ಸ್ವಯಂಚಾಲಿತವಾಗಿ ಸಿಂಕ್‌ ಮಾಡುತ್ತದೆ ಮತ್ತು ನೀವು ಎಲ್ಲೇ ಇರಿ ಆನ್‌ಲೈನ್‌ ಅಥವಾ ಆಫ್‌ಲೈನ್‌ನಲ್ಲಿ ಪುಸ್ತಕಗಳನ್ನು ಓದಲು ಅನುಮತಿಸುತ್ತದೆ.
ಲ್ಯಾಪ್‌ಟಾಪ್‌ಗಳು ಮತ್ತು ಕಂಪ್ಯೂಟರ್‌ಗಳು
Google Play ನಲ್ಲಿ ಖರೀದಿಸಿದ ಆಡಿಯೋಬುಕ್‌ಗಳನ್ನು ನಿಮ್ಮ ವೆಬ್‌ ಬ್ರೌಸರ್‌ನ ಕಂಪ್ಯೂಟರ್‌ನ ಲ್ಲಿ ಆಲಿಸಬಹುದು.
eReaders ಮತ್ತು ಇತರ ಸಾಧನಗಳು
Kobo ಇ-ರೀಡರ್‌ಗಳಂತಹ ಇ-ಇಂಕ್ ಸಾಧನಗಳ ಕುರಿತು ಓದಲು, ನೀವು ಫೈಲ್ ಅನ್ನು ಡೌನ್‌ಲೋಡ್ ಮಾಡಬೇಕಾಗುತ್ತದೆ ಮತ್ತು ಅದನ್ನು ನಿಮ್ಮ ಸಾಧನಕ್ಕೆ ವರ್ಗಾಯಿಸಬೇಕು. ಫೈಲ್‌ಗಳು ಮತ್ತು ಬೆಂಬಲಿತ ಇ-ರೀಡರ್‌ಗಳನ್ನು ವರ್ಗಾವಣೆ ಮಾಡಲು ವಿವರವಾದ ಸಹಾಯ ಕೇಂದ್ರ ಸೂಚನೆಗಳನ್ನು ಅನುಸರಿಸಿ.