Star Samayal Asaivam

· Pustaka Digital Media
ઇ-પુસ્તક
179
પેજ
રેટિંગ અને રિવ્યૂ ચકાસેલા નથી વધુ જાણો

આ ઇ-પુસ્તક વિશે

நான் பொதுவாகவே திரைப்பட நட்சத்திரங்களுக்கு சமைக்கத் தெரியாது என்கிற கருத்து நிலவுகிறது. அது பொய்யானது என்பதை நேரடியாக உணரும் வாய்ப்பு, இயக்கி, சன் டி.வி.யில் 7 வருடங்கள் ஒளிபரப்பான 'ஸ்டார் சமையல்' நிகழ்ச்சி மூலம் எனக்குக் கிடைத்தது. அசைவ சமையலைப் பொறுத்தவரையில் சிக்கன், மட்டன், மீன் போன்றவற்றை திரும்பத் திரும்ப ஒரே மாதிரியாக மட்டுமே நாம் சமைத்து சாப்பிடுவதற்கு பதிலாக, அதே இறைச்சி வகைகளை புதுப்புது விதமாக செய்து சாப்பிடும்போது குடும்பத்தினருக்கு போரடிக்காமல் இருக்கும். திரையுலக நட்சத்திரங்கள் பலரும் தங்களுக்கு பிடித்த ஒரு அசைவ சமையலை எடுத்துக் கொண்டு அதை செய்வது எப்படி என்பதை இந்நூலில் விளக்கியிருக்கிறார்கள். கூடவே அவர்கள் தங்களது சாப்பாட்டு அனுபவங்களையும் சுவையாக உங்களோடு பகிர்ந்து கொள்கிறார்கள். இந்நூல் படிக்கவே சுவையாக இருக்கும். இதிலுள்ள சமையல் வகைகளை சமைத்துப் பார்த்தால் அதைவிட இன்னும் அதிக சுவையாக இருக்கும்.

લેખક વિશે

சென்னை பல்கலைக்கழகத்தின் பாரதி மகளிர் கல்லூரியில் B.Com பட்டப்படிப்பை முடித்த திருமதி. விஜயலட்சுமி ரமேஷ், ஆனந்த விகடன் அலுவலகத்தில் ஆசிரியர் குழுவின் செயலராக பணியாற்றியவர். பிறகு, தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பில் நிபுணத்துவம் பெற்றதோடு, ‘சன் டிவி’ மற்றும் ‘கலைஞர் டிவி’ ஆகிய சேனல்களில் புகழ்பெற்ற ‘சக்தி மசாலா சமையல்’ நிகழ்ச்சியை தொடர்ந்து 1000 வாரங்கள் இயக்கிய ஒரே இந்திய இயக்குநர் என்கிற பெருமை திருமதி. விஜயலட்சுமி ரமேஷ் அவர்களுக்கு உண்டு.

அவர் தொலைக்காட்சியில் 20 ஆண்டுகள் தொடர்ந்து வழங்கி வந்த, அந்த புகழ்பெற்ற சமையல் நிகழ்ச்சியின் சுவையான பல்வேறு பகுதிகளை இப்போது நீங்கள் மின்னூல் வடிவமாக படிக்கும் வாய்ப்பைப் பெற்று இருக்கிறீர்கள்.

આ ઇ-પુસ્તકને રેટિંગ આપો

તમે શું વિચારો છો અમને જણાવો.

માહિતી વાંચવી

સ્માર્ટફોન અને ટૅબ્લેટ
Android અને iPad/iPhone માટે Google Play Books ઍપ ઇન્સ્ટૉલ કરો. તે તમારા એકાઉન્ટ સાથે ઑટોમૅટિક રીતે સિંક થાય છે અને તમને જ્યાં પણ હો ત્યાં તમને ઑનલાઇન અથવા ઑફલાઇન વાંચવાની મંજૂરી આપે છે.
લૅપટૉપ અને કમ્પ્યુટર
Google Play પર ખરીદેલ ઑડિઓબુકને તમે તમારા કમ્પ્યુટરના વેબ બ્રાઉઝરનો ઉપયોગ કરીને સાંભળી શકો છો.
eReaders અને અન્ય ડિવાઇસ
Kobo ઇ-રીડર જેવા ઇ-ઇંક ડિવાઇસ પર વાંચવા માટે, તમારે ફાઇલને ડાઉનલોડ કરીને તમારા ડિવાઇસ પર ટ્રાન્સફર કરવાની જરૂર પડશે. સપોર્ટેડ ઇ-રીડર પર ફાઇલો ટ્રાન્સ્ફર કરવા માટે સહાયતા કેન્દ્રની વિગતવાર સૂચનાઓ અનુસરો.