ஸ்ரீஹயக்ரீவ மந்திரத்தை ஸ்வாமி தேசிகன் உலத்தில் உள்ளவர் உய்ய உபதேசிக்க எண்ணங் கொண்டார். ஆனால் எல்லாரும் நேம நியமத்துடன் உபாஸிக்க வேண்டிய மந்திரத்தை எப்படி உபதேசிப்பது என்று ஐயம் ஏற்பட்ட போது ஸ்ரீ ஹயக்ரீவரின் கடாக்ஷத்தால் ஏற்பட்ட ஸ்லோகம்தான் இந்த ஸ்லோகம்.