Five Star Samayal Part 1

· Pustaka Digital Media
5.0
1 கருத்து
மின்புத்தகம்
99
பக்கங்கள்
ரேட்டிங்குகளும் கருத்துகளும் சரிபார்க்கப்படுவதில்லை மேலும் அறிக

இந்த மின்புத்தகத்தைப் பற்றி

நமது இல்லங்களில் தயாரிக்கப்படும் உணவு மிகவும் ருசியானது, ஆரோக்கியமானது. அதைக்காட்டிலும், அதனை தயாரிக்கும் நமது தாயோ, தாரமோ, சகோதரியோ நமக்கு எது பிடிக்கும், பிடிக்காது, எது உடலுக்கு ஏற்றுக் கொள்ளும், ஏற்றுக் கொள்ளாது என்றெல்லாம் பார்த்துப் பார்த்து ஆசையாக செய்வார்கள். என்றாலும், அதையெல்லாம் கணக்கில் கொள்ளாமல் நம்மில் பலர் ஹோட்டல்களில் தயாரிக்கப்படும் உணவுப் பொருட்களே அதிக சுவையானவை என்று நம்புவோம். அடிக்கடி வெளியே சென்று ஹோட்டல்களில் சாப்பிடும் வழக்கமும் நம்மில் அனைவருக்குமே உண்டு.

சமையல் கலையில் மிகுந்த ஈடுபாடு உடையவள் என்ற முறையில், வீட்டுச் சமையலுக்கும், ஹோட்டல் சமையலுக்கும் அதிலும் குறிப்பாக 5 ஸ்டார் ஹோட்டல் சமையலுக்கும் என்ன வித்தியாசம் என்று நான் பலமுறை யோசித்திருக்கிறேன். மேலும், 5 ஸ்டார் ஹோட்டல்களில் செய்யப்படும் பல்வேறு உணவு வகைகளையும் சாப்பிட மட்டுமல்ல, சமைத்துப் பார்க்கவும் நம் பெண்கள் அனைவருமே ஆசைப்படுவதுண்டு. 5 ஸ்டார் ஹோட்டலில் சாப்பிடுவது என்பது பலர் வாழ்க்கையில் கனவாகவே இருந்து விடுவது என்றாலும் அவற்றை வீட்டிலேயே சமைக்கவாவது சொல்லித் தரலாமே என்று எனக்குத் தோன்றியது. அதன் விளைவுதான், இந்தப் புத்தகம்.

மதிப்பீடுகளும் மதிப்புரைகளும்

5.0
1 கருத்து

ஆசிரியர் குறிப்பு

சென்னை பல்கலைக்கழகத்தின் பாரதி மகளிர் கல்லூரியில் B.Com பட்டப்படிப்பை முடித்த திருமதி. விஜயலட்சுமி ரமேஷ், ஆனந்த விகடன் அலுவலகத்தில் ஆசிரியர் குழுவின் செயலராக பணியாற்றியவர். பிறகு, தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பில் நிபுணத்துவம் பெற்றதோடு, ‘சன் டிவி’ மற்றும் ‘கலைஞர் டிவி’ ஆகிய சேனல்களில் புகழ்பெற்ற ‘சக்தி மசாலா சமையல்’ நிகழ்ச்சியை தொடர்ந்து 1000 வாரங்கள் இயக்கிய ஒரே இந்திய இயக்குநர் என்கிற பெருமை திருமதி. விஜயலட்சுமி ரமேஷ் அவர்களுக்கு உண்டு.

அவர் தொலைக்காட்சியில் 20 ஆண்டுகள் தொடர்ந்து வழங்கி வந்த, அந்த புகழ்பெற்ற சமையல் நிகழ்ச்சியின் சுவையான பல்வேறு பகுதிகளை இப்போது நீங்கள் மின்னூல் வடிவமாக படிக்கும் வாய்ப்பைப் பெற்று இருக்கிறீர்கள்.

இந்த மின்புத்தகத்தை மதிப்பிடுங்கள்

உங்கள் கருத்தைப் பகிரவும்.

படிப்பது குறித்த தகவல்

ஸ்மார்ட்ஃபோன்கள் மற்றும் டேப்லெட்கள்
Android மற்றும் iPad/iPhoneக்கான Google Play புக்ஸ் ஆப்ஸை நிறுவும். இது தானாகவே உங்கள் கணக்குடன் ஒத்திசைக்கும் மற்றும் எங்கிருந்தாலும் ஆன்லைனில் அல்லது ஆஃப்லைனில் படிக்க அனுமதிக்கும்.
லேப்டாப்கள் மற்றும் கம்ப்யூட்டர்கள்
Google Playயில் வாங்கிய ஆடியோ புத்தகங்களை உங்கள் கம்ப்யூட்டரின் வலை உலாவியில் கேட்கலாம்.
மின்வாசிப்பு சாதனங்கள் மற்றும் பிற சாதனங்கள்
Kobo இ-ரீடர்கள் போன்ற இ-இங்க் சாதனங்களில் படிக்க, ஃபைலைப் பதிவிறக்கி உங்கள் சாதனத்திற்கு மாற்றவும். ஆதரிக்கப்படும் இ-ரீடர்களுக்கு ஃபைல்களை மாற்ற, உதவி மையத்தின் விரிவான வழிமுறைகளைப் பின்பற்றவும்.