Dhinam Oru Samayal

· Pustaka Digital Media
5,0
1 yorum
E-kitap
277
Sayfa
Puanlar ve yorumlar doğrulanmaz Daha Fazla Bilgi

Bu e-kitap hakkında

காலையில் எழுந்ததும் எல்லா வீடுகளிலும் இல்லத்தரசிகளின் மனதில் எழும் ஒரே கேள்வி, "இன்றைக்கு மத்தியானம் என்ன லஞ்ச் தயாரிக்கலாம்?” என்பதே. கூடவே “நேத்துதான் இந்த குழம்பு செய்தோம் இன்றைக்கு வேறு என்ன வித்தியாசமாக செய்வது?” என்றும் யோசிப்பதுண்டு.

இதில் “1 ஆம் தேதி ஞாயிறு” என ஆரம்பித்து “30ஆம் தேதி திங்கள்” வரை குழம்பு வகைகள், ரசம் மற்றும் சூப் வகைகள், துணைப்பதார்த்த வகைகள் எழுதியிருக்கிறேன். ஞாயிறு, திங்கள் என்று கிழமை போட்டு எழுதியிருப்பதற்குக் காரணம் ஞாயிற்றுக் கிழமைகளில் ஸ்பெஷல் லஞ்ச் அதாவது புலாவ், பிரியாணி என்றிருக்கும். வெள்ளிக் கிழமைகளில் சுவாமி நிவேதனத்திற்காக பாயசம் வகைகள் இருக்கும். இந்த இரண்டு கிழமைகளில் உள்ள மெனுவை வீட்டு விசேஷ தினங்களுக்கும், வீட்டு விருந்துகளின் போதும் பயன்படுத்திக் கொள்ளலாம். இத்துடன் சமையல் ரகசியங்கள் - 100 உம் இணைத்திருக்கிறேன். என் அம்மா லீலாகிருஷ்ணன் (எழுத்தாளர்), என் பாட்டி சிவபாக்கியத்தம்மாள் இருவருமே சமையலில் கை தேர்ந்தவர்கள். அவர்கள் கைமணம் அதிர்ஷ்டவசமாக எனக்கும் உண்டு. எங்கள் சமையல் பக்குவங்களை மையமாக வைத்தே இந்த நூல் உருவாக்கப்பட்டிருக்கிறது என்று சொல்லலாம்.

Kullanıcı puanları ve yorumlar

5,0
1 yorum

Yazar hakkında

Rtn. Geetha Deivasigamani, Daughter of Eminent Novelist Leela krishnan has written more than 25 Books in Various subjects through Vanathi Pathipagam and Geetham Puthagalayam. Her Book "Manapennae Unakkaga" (geuidance for Brides) is well known among Readers. Being a Lyricist she has written Devotional Lyrics for more than 15 CDS. Translation work 0f "Sri Venkatesa Suprabhadam kanakadhara Sthothram" sung by Bombay Saradha is wellknown among Rasikas.

Wife of Advocate N. Deivasigamani participated many TV Shows and achieved many Awards & Titles "Probus woman of Excellence 2020" is the latest one. Now she is founder & CEO of "Geetham Matrimonial" (since 1997) in Mylapore Chennai.

For More Details please Visit: www.geethadeivasigamani.com
www.geethammarriage.com
23. Abhinay Palace
Jeth Nagar I main Road
Mandaveli Chennai 28
Mail: [email protected]
Cell: 9884858014.

Bu e-kitaba puan verin

Düşüncelerinizi bizimle paylaşın.

Okuma bilgileri

Akıllı telefonlar ve tabletler
Android ve iPad/iPhone için Google Play Kitaplar uygulamasını yükleyin. Bu uygulama, hesabınızla otomatik olarak senkronize olur ve nerede olursanız olun çevrimiçi veya çevrimdışı olarak okumanıza olanak sağlar.
Dizüstü bilgisayarlar ve masaüstü bilgisayarlar
Bilgisayarınızın web tarayıcısını kullanarak Google Play'de satın alınan sesli kitapları dinleyebilirsiniz.
e-Okuyucular ve diğer cihazlar
Kobo eReader gibi e-mürekkep cihazlarında okumak için dosyayı indirip cihazınıza aktarmanız gerekir. Dosyaları desteklenen e-kitap okuyuculara aktarmak için lütfen ayrıntılı Yardım Merkezi talimatlarını uygulayın.