Arulmigu Aalayangal

· Pustaka Digital Media
மின்புத்தகம்
315
பக்கங்கள்
ரேட்டிங்குகளும் கருத்துகளும் சரிபார்க்கப்படுவதில்லை மேலும் அறிக

இந்த மின்புத்தகத்தைப் பற்றி

‘அருள்மிகு ஆலயங்கள்’ என்ற இந்த நூலில் மிகவும் பிரபலமான கோயில்களை மட்டுமில்லாமல், புராதனச் சிறப்பு வாய்ந்த பல ஆலயங்களைப் பற்றியும் எழுதி இருக்கிறேன். பஞ்சாரண்யத் தலங்கள், நவக்கிரகத் தலங்கள், சப்தஸ்தானத் தலங்கள், அட்ட வீரட்டானங்கள் எனப் பலத் தலங்களைப் பற்றி விவரமாக எழுதியிருப்பது தனிச் சிறப்பு.

ஆசிரியர் குறிப்பு

அறுபது ஆண்டுகளுக்கு மேலாகத் தமிழில் சிறுகதைகளும் ஆன்மிக கட்டுரைகளும் எழுதி வரும் கி. குருமூர்த்தி ('மாயூரன்') சிறுவர் இலக்கியத் துறையில் தனிச் சிறப்பு பெற்றவர். பள்ளிக்கூடங்கள், இலக்கிய அமைப்புகள், வானொலி, தொலைக்காட்சி என ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரங்குகளில் குழந்தைகளுக்காகக் கதைகள் சொல்லி மகிழ்வித்திருக்கிறார்.

இத்துறையில் பல விருதுகள் பெற்றுள்ள மாயூரன் மேதகு பாரதக் குடியரசு தலைவர் அவர்களால் கேடயம் வழங்கி கௌரவிக்கப் பட்டவர். கோவையில் நடைபெற்ற செம்மொழி மாநாட்டில் ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்து அப்போதைய முதல்வர் கலைஞர் அவர்களால் பாராட்டப் பெற்றவர். தமிழில் தரமான முன்னணி பத்திரிகைகளிலும், நாளேடுகள் மற்றும் தீபாவளி மலர்களிலும் பெரியவர்களுக்காகவும் சிறுகதைகள் எழுதி வருகிறார். சின்னச் சின்ன வாக்கியங்கள், அலுப்பு தட்டாத எளிய நடை, அன்றாட வாழ்வில் நடைபெறும் சம்பவங்கள், முற்றிலும் அறிமுகமான கதாபாத்திரங்கள், பயன் தரும் செய்திகள், படிப்பினைகள் இவை இவர் எழுத்துகளின் சிறப்பு.

இந்த மின்புத்தகத்தை மதிப்பிடுங்கள்

உங்கள் கருத்தைப் பகிரவும்.

படிப்பது குறித்த தகவல்

ஸ்மார்ட்ஃபோன்கள் மற்றும் டேப்லெட்கள்
Android மற்றும் iPad/iPhoneக்கான Google Play புக்ஸ் ஆப்ஸை நிறுவும். இது தானாகவே உங்கள் கணக்குடன் ஒத்திசைக்கும் மற்றும் எங்கிருந்தாலும் ஆன்லைனில் அல்லது ஆஃப்லைனில் படிக்க அனுமதிக்கும்.
லேப்டாப்கள் மற்றும் கம்ப்யூட்டர்கள்
Google Playயில் வாங்கிய ஆடியோ புத்தகங்களை உங்கள் கம்ப்யூட்டரின் வலை உலாவியில் கேட்கலாம்.
மின்வாசிப்பு சாதனங்கள் மற்றும் பிற சாதனங்கள்
Kobo இ-ரீடர்கள் போன்ற இ-இங்க் சாதனங்களில் படிக்க, ஃபைலைப் பதிவிறக்கி உங்கள் சாதனத்திற்கு மாற்றவும். ஆதரிக்கப்படும் இ-ரீடர்களுக்கு ஃபைல்களை மாற்ற, உதவி மையத்தின் விரிவான வழிமுறைகளைப் பின்பற்றவும்.