Aanaal En Anbe

· Pustaka Digital Media
ई-बुक
515
पेज
रेटिंग और समीक्षाओं की पुष्टि नहीं हुई है  ज़्यादा जानें

इस ई-बुक के बारे में जानकारी

மனைவி என்ற பெயரில் புனிதமான திருமண பந்தத்தை தன் காம இச்சைகளுக்கு திறவுகோலாய் பயன்படுத்தி, கட்டியவனை ஏமாற்றுவதோடு அவனது திறமையையும் உழைப்பையும் தங்களது சுயநலத்திற்காக உறிஞ்சிக்கொள்ளும் பணக்கார கூட்டத்தின் நடுவே தன் கைக்குழந்தையோடு போராடும் நாயகனோ, தன்னை மனதில் நினைத்த ஒரே காரணத்திற்காக தன் கையால் தாலி கட்டிக்கொள்ளாமலேயே தன் குழந்தைக்கு தாயானவளது உண்மை காதலை உணர்ந்து, தன்னை இறுக்கிப்பிடித்திருக்கும் பொருந்தாத உறவை உடைத்துக்கொண்டு உன்னதமானவளின் உண்மை காதலை மனம் திறந்து ஏற்றுக்கொள்வானா ஆணவன்…? முழுக்க முழுக்க காதல் ரொமான்ஸ் கலந்த குடும்ப காதல் காவியம் கொடுத்துள்ளேன் நண்பர்களே படித்து மகிழுங்கள்...

लेखक के बारे में

தெற்கத்திய மண்ணில் மகளாய் பிறந்து.. கொங்கு மண்டலத்தில் மருமகளாய் வசித்து வரும்.. இன்றைய நவீன எழுத்துலகில் அடி எடுத்து வைத்துள்ள புதிய எழுத்தாளர் நான் உங்கள் பத்மினி நாராயணன்...

சிறு வயதிலேயே நாவல்களின் மேல் உள்ள ஆர்வத்தினால் படிக்கத் தொடங்கி, அதன் பரிணாம வளர்ச்சியின் தாக்கத்தினால் என் கற்பனைகளுக்கு வடிவம் கொடுக்கத் தொடங்கினேன்...

இன்றைய நவீன மயமாக்கபட்ட காலகட்டத்தில் நாம் கவனிக்க தவறிய குடும்பம் மற்றும் உறவுகளின் முக்கியத்துவத்தையும் பெருமையையும் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல நான் எழுதிய முதல் நாவல் உன்னில் உருகுகிறேன் கண்மணி...

இந்நாவல் பல்லாயிரக்கணக்கான வாசக நெஞ்சங்களை கட்டி இழுத்து, மேலும் நாவல்களை எழுத என்னை ஊக்கப்படுத்த அதன் வரிசையில் மயக்காதே மைவிழியே... அனலின் நிழலே...! என்னழகா...! இரும்பு இதயனின் அனிச்சம் மலரே..! விழிதனில் அரும்பிய மனமே..! முரணாய் வந்த ராட்சசியே..! சூரியகுமிழியின் சுந்தரதாகமே..! பாற்கரனில் உருகும் பார்த்தவியே..! கொஞ்சநாள் பொறு தலைவா..! ஆனால் என் அன்பே..? எனும் தொடர்களையும், அதன் தொடர்ச்சியாக இதோ, தற்போது காதலும் குடும்பமும் இணைந்த மனிதனின் வாழ்வை, இராவணனின் ரௌத்திரை இவள்..! தொடரில் தந்துள்ளேன் படித்து மகிழுங்கள்...

इस ई-बुक को रेटिंग दें

हमें अपनी राय बताएं.

पठन जानकारी

स्मार्टफ़ोन और टैबलेट
Android और iPad/iPhone के लिए Google Play किताबें ऐप्लिकेशन इंस्टॉल करें. यह आपके खाते के साथ अपने आप सिंक हो जाता है और आपको कहीं भी ऑनलाइन या ऑफ़लाइन पढ़ने की सुविधा देता है.
लैपटॉप और कंप्यूटर
आप अपने कंप्यूटर के वेब ब्राउज़र का उपयोग करके Google Play पर खरीदी गई ऑडियो किताबें सुन सकते हैं.
eReaders और अन्य डिवाइस
Kobo ई-रीडर जैसी ई-इंक डिवाइसों पर कुछ पढ़ने के लिए, आपको फ़ाइल डाउनलोड करके उसे अपने डिवाइस पर ट्रांसफ़र करना होगा. ई-रीडर पर काम करने वाली फ़ाइलों को ई-रीडर पर ट्रांसफ़र करने के लिए, सहायता केंद्र के निर्देशों का पालन करें.