ஒரு எழுத்தாளன் கதைகளாய் ஆக்கிய நினைவுகளைக் கழித்துக் கட்டிய பின்பும் கூட அவன் மனதில் சேர்த்து வைத்திருக்கும் 'சஞ்சித நினைவுகள்' பலவும் இன்னும் பாக்கி இருக்கும்! என் நினைவுகளின் ஒட்டுமொத்தத் தொகுப்பாக ஒன்று இருக்கட்டும் என்று இந்த "கதையில் வராத பக்கங்களை" இங்கே பதிவிடுகிறேன். - சாந்தீபிகா