ஒரு கோடிஸ்வரரால் கைவிடப்பட்டவளின் மகள் தான் யாழினி. ஒரு முதியோர் இல்லத்தில் வளர்ந்து வருபவள் அந்த கோடீஸ்வரர் மரணிக்கும் தருவாயில் தன் துரோகத்துக்கு பரிகாரமாக, தன்சொத்து தன்னால் கைவிடப்பட்ட யாழினிக்கு என்று எழுதிவைத்துவிட, யாழினியை தேடும்படலம் தொடங்குகிறது. சொத்துக்கு ஆசைபடுபவர்கள் தங்கள் வாரிசை யாழினி என்று பொய் சொல்லி சொத்தை அபகரிக்க பார்க்கின்றனர். யாழினிக்கோ முதியோர் இல்லத்தை பிரிந்து கோடிஸ்வரியாக ஆகா விரும்பமில்லை - அவள் என்ன செய்தாள்? பரபரப்பான நவீனம்!
Ilukirjandus ja kirjandus