Twitter Varalaaru

· Storyside IN · 旁述:Lakshmipriyaa Chandramouli
有聲書
2 小時 34 分鐘
完整足本
符合資格
評分和評論未經驗證 瞭解詳情
要試聽 4 分鐘 嗎?隨時聆聽,離線亦可。 
新增

關於這本有聲書

ட்விட்டர் என்பது இன்டர்நெட் நட்பு நெட்வொர்க். தகவல் பரிமாற்றத்துக்கான ஒரு லேட்டஸ்ட் வசதி. தற்போது உலக அளவில் ட்விட்டர் பயன்படுத்தாத பத்திரிகைகள், TV சேனல்கள் அபூர்வம். உடனடிச் செய்தி சேகரிப்புக்கு இது கட்டாயத் தேவையாகிவிட்டது. அரசியல்வாதிகள், ஆட்சியாளர்கள், விளையாட்டு வீரர்கள், எழுத்தாளர்கள், சினிமாக்காரர்கள், பொதுமக்கள் என லட்சக்கணக்கானவர்கள் இங்கே சங்கமமாகிவிட்டார்கள். இப்படி ஒரு பிரம்மாண்டமான தகவல் பரிமாற்றப் புரட்சியைச் செய்துகொண்டிருக்கும் ட்விட்டர் எங்கிருந்து முளைத்தது? யார் இதன் பிரம்மாக்கள்? இந்நூல் விளக்கமாகப் பேசுகிறது. Twitter is an immensely popular social media platform that allows you to express yourself in 280 characters or less. You can use it to share your opinions, search for a job, read up on recent happenings, communicate with others and more. This book talks about how Twitter came to be and how it evolved from being just an idea to becoming one of the most successful social media platforms today.

為這本有聲書評分

請分享你的寶貴意見。

聆聽資訊

智能手機和平板電腦
請安裝 Android 版iPad/iPhone 版「Google Play 圖書」應用程式。這個應用程式會自動與你的帳戶保持同步,讓你隨時隨地上網或離線閱讀。
手提電腦和電腦
你可以使用電腦的網頁瀏覽器閱讀從 Google Play 購買的書籍。