செப். 2020 · Storyside IN · விவரிப்பாளர்: Gnanapriya Mohan
headphones
ஆடியோ புத்தகம்
1 ம 23 நி
சுருக்கப்படாதது
family_home
தகுதியானது
info
reportரேட்டிங்குகளும் கருத்துகளும் சரிபார்க்கப்படுவதில்லை மேலும் அறிக
4 நி மாதிரி வேண்டுமா? எந்த நேரத்திலும் ஆஃப்லைனிலும் கேட்கலாம்.
சேர்
இந்த ஆடியோ புத்தகத்தைப் பற்றி
ராஜி ஒரு எதார்த்தமான பெண். கணவனே உலகம் என்று இருந்த ராஜியின் வாழ்வில் புயலடித்தது போல் வந்தவள் கணவனின் காதலி கிரிஜா. இதை சற்றும் மறுக்காத கணவன் அவளை தங்கள் வீட்டிற்கு அழைத்து வர ராஜிக்கும் கிரிஜாவுக்குமிடையே உள்ள உணர்ச்சிப்புயல் அவர்களை வாழ்க்கையில் எவ்விதம் இழுத்து செல்கின்றது என்பதே தூண்டில் புழுக்கள்.