ராஜி ஒரு எதார்த்தமான பெண். கணவனே உலகம் என்று இருந்த ராஜியின் வாழ்வில் புயலடித்தது போல் வந்தவள் கணவனின் காதலி கிரிஜா. இதை சற்றும் மறுக்காத கணவன் அவளை தங்கள் வீட்டிற்கு அழைத்து வர ராஜிக்கும் கிரிஜாவுக்குமிடையே உள்ள உணர்ச்சிப்புயல் அவர்களை வாழ்க்கையில் எவ்விதம் இழுத்து செல்கின்றது என்பதே தூண்டில் புழுக்கள்.
Ilukirjandus ja kirjandus