ஹரிகிருஷ்ணன் தன் தந்தை விட்டுச் சென்ற ஓலைச்சுவடிகளை படிக்கும்போதுதான், பூமியில் புதைந்து போன எழிமலைக்காவு பகவதி கோவில் பற்றி அறிகிறான். மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்பு இறந்த அந்தர்ஜன் என்ற இளம் பெண்ணின் வழிகாட்டுதலுடன் பகவதி கோவில் எவ்வாறு இயற்கையின் தாண்டவத்தால் வெளியுலக மக்களுக்கு வெளிப்படுகிறது என்பதை சுவாரசியம் கலந்த முடிவற்ற பல தொடர் நிகழ்வுகள் நிறைந்த கதை "தாண்டவம்"
Müsteeriumid ja põnevusromaanid