பிரமிட்தேசங்களை பற்றிய மிக வித்தியாசமான அனுபவங்களையும் விவரங்களையும் கொண்ட பயண நூல்.எகிப்துக்குள் அந்த பிரமிடுக்குள் போகும்போது எப்படி பட்ட உணர்வு இருக்கிறது, பின்னர் அந்த பெரிய பெரிய நைல் நதியிலே பயணித்து அந்த கல்லறைகளையெல்லாம் பார்க்கும்போது உண்டான அனுபவங்கள் எல்லாமே ஒரு வித்தியாசமான அனுபவங்களாக இருக்கின்றன. பிரமிட் பற்றிய மர்மங்களையும், அதிசயங்களையும் இருந்த இடத்திலிருந்து உணரவும், அதிசயிக்கவும் உடனே கேளுங்கள் பிரமிட் தேசங்கள்.
Szórakoztató és szépirodalom