"ரொம்ப காலமாக எதிர்பார்த்திருந்த பதவி உயர்வு அந்த ஆசாமிக்குக் கடைசியில் வந்தே விட்டது. ஆனாலும் என்ன? வேலை வடக்கிந்தியாவில் எங்கோ ஒரு தொலை தூர ஊரில் உள்ள பிராஜக்ட் ஸைட்டில். வீட்டில் மனைவிக்கோ இஷ்டமேயில்லை. பாஷை தெரியாத அத்துவான ஊரில், போய் வாழ்வதில் என்ன சுவாரசியம் இருக்கிறது? ஆனால் கூடவே இருக்கும் வயதான பெற்றோர்களுக்கோ எந்த மறுப்பும் இல்லை. மனைவிக்குப் பிடிக்காத இடமாற்றலிலிருந்து தப்பிப்பது எப்படி? The long awaited promotion had come at last. But the problem was that this man had to go and settle at a remote project site in a distant north Indian state. His wife simply did not like it -- what charm was there for her to go and live in a godforsaken place, where even the language was unfamiliar? However his aged parents living with him had no objection. For them here or there did not matter. Now how to escape from this transfer that his wife utterly detested?"
Skønlitteratur
Bedøm denne lydbog
Fortæl os, hvad du mener.
Sådan hører du din bog
Smartphones og tablets
Installer appen Google Play Bøger til Android og iPad/iPhone. Den synkroniserer automatisk med din konto og giver dig mulighed for at læse online eller offline, uanset hvor du er.
Bærbare og stationære computere
Du kan læse bøger, der er købt på Google Play, ved at bruge webbrowseren på din computer.