சமூக அவலங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட இக்கதையில், பதினென் பருவத்தில் இருக்கும் கிராமத்துப் பெண் எதிர்பாராத திரைப்பட ஆசையால்,அவள் வாழ்க்கை மாற்றி அமைக்கப்படுகிறது. அப்பெண் சந்திக்கும் மாற்றங்களும், மனநிலையும் பற்றி ஆசிரியர் தம் எழுத்துக்களால் நமக்கு அளித்திருக்கும் படைப்பு " நிறம் மாறும் நெஞ்சம்".
Skönlitteratur och litteratur