அமரர் கல்கியின் பொன்னியின் செல்வனின் தொடர்ச்சியே காவிரி மைந்தன் எனும் இக்காவியம். பொன்னியின் செல்வனை முடிக்கும் விதமே பதில்களைத் தராமல் பல புதுக் கேள்விகளைக் கிளப்பிவிட்டது, பொன்னியின் செல்வன் கதையில் வந்த பாத்திரங்கள் பின்னர் என்ன ஆயின என்று அவரே ஒரு கோடிட்டுக் காட்டினார், அதை முடிந்தவரை ஆசிரியர் பின்பற்றி தன் கற்பனையை வளர்த்து இக்காவியத்தை படைத்துள்ளார்.
Szórakoztató és szépirodalom