Bhagavath Geethai

· Pustaka Digital Media · በBombay Kannan የተተረከ
4.6
51 ግምገማዎች
ተሰሚ መጽሐፍ
3 ሰዓ 18 ደቂቃ
ያላጠረ
የተሰጡት ደረጃዎች እና ግምገማዎች የተረጋገጡ አይደሉም  የበለጠ ለመረዳት
19 ደቂቃ ናሙና ይፈልጋሉ? በማንኛውም ጊዜ ያዳምጡ፣ ከመስመር ውጭም እንኳ
አክል

ስለዚህ ኦዲዮ መጽሐፍ

மகாபாரத போர் நடக்கையில் பகவான் கிருஷ்ணன் அர்ஜுனனுக்கு செய்த உபதேசமே பகவத் கீதை.

இந்த உபதேசம் அர்ஜுனனுக்கு மட்டுமல்ல அனைவருக்கும் எத்தொழில் புரிவோருக்கும் பொருந்தும்.

மனிதன் சர்வ துக்கங்களிலிருந்தும் விடுபடும் வழியை போதித்தலே கீதையின் சாராம்சம் என உணர வைத்தவர் மகாகவி பாரதியார்.

சமஸ்கிருத ஸ்லோகங்களுக்கு எளிய தமிழ் அர்த்தம் கற்பித்து தனது பாணியில் அழகிய தமிழில் நமக்கு அவர் அளித்த பொக்கிஷம்.

பாரதியின் பார்வையில் புத்தம் புது அர்த்தங்களோடு மெய்ஞானம் உணர்த்தும் பகவத் கீதை உரையை கேட்டுப் பயன் பெறுங்கள்.

ደረጃዎች እና ግምገማዎች

4.6
51 ግምገማዎች

ስለደራሲው

சின்னசுவாமி சுப்பிரமணிய பாரதி (டிசம்பர் 11, 1882 – செப்டம்பர் 11, 1921), ஒரு கவிஞர், எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், விடுதலை வீரர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி ஆவார். இவரைப் பாரதியார் என்றும் மகாகவி என்றும் அழைக்கின்றனர். பாரதி, தமிழ்க் கவிதையிலும் உரைநடையிலும் சிறப்பான புலமை கொண்டு, நவீனத் தமிழ்க் கவிதைக்கு முன்னோடியாகத் திகழ்ந்தார். தமிழ், தமிழர் நலன், இந்திய விடுதலை, பெண் விடுதலை, சாதி மறுப்பு, பல்வேறு சமயங்கள் குறித்து கவிதைகளும் கட்டுரைகளும் எழுதியுள்ளார். தம் எழுத்துகள் மூலமாக மக்கள் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர்.

தனது பதினொன்றாம் வயதில் பள்ளியில் படித்து வரும்பொழுதே கவி புனையும் ஆற்றலை வெளிப்படுத்தினார். 1897 ஆம் ஆண்டு செல்லம்மாளை மணந்தார். 1898 ஆம் ஆண்டு தொழிலில் ஏற்பட்ட நட்டத்தினால் வறுமை நிலையினை அடைந்தார். இதனை எட்டயபுரம் மன்னருக்குத் தெரிவித்து பொருளுதவி வழங்குமாறு கடிதத்தில் கேட்டுக்கொண்டார். பின்னர் எட்டையபுரம் அரண்மனையில் பணி கிடைத்தது. சில காலத்திலேயே, அப்பணியை விடுத்து காசிக்குச் சென்றார். 1898 முதல் 1902 வரை அங்கு தங்கி இருந்தார். பின்னர் எட்டயபுரத்தின் மன்னரால் அழைத்து வரப்பட்டு அரண்மனை ஒன்றில் பாரதி வாழ்ந்தார். ஏழு ஆண்டுகள் பாட்டெழுதாமல் இருந்தபின்னர், 1904 ஆம் ஆண்டு மதுரையில் பாரதி எழுதிய பாடல் 'விவேகபானு' இதழில் வெளியானது. வாழ்நாள் முழுதும் பல்வேறு காலகட்டங்களில் இதழாசிரியராகவும் மதுரையில் சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகவும் பணியாற்றினார்.

A theatre actor writer director for 50 years in Tamil stage Having penned over 20 dramas for TV AIR and Stage He has also acted in over 3000 stage shows A Television and AIR artiste since the 70s has and also acted in many popular TV serials A bank officer by profession took early retirement to pursue his ardent passion for theatre. He has also produced many Telefilms for the direct to home segment.

Presently producing Audiobooks of classical novels of popular writers like Ponniyin Selvan, Kadalpura, Sivagamiyin Sabatham, Parthiban Kanavu, etc. His audiobooks are unique in the making. A dramatic rendering of the novels with each character played by different artiste and includes music score and surround sound effects A magazine wrote that these are cinema without a camera These audiobooks are boon to Visually challenged people and who can not read Tamil.

The future generation are keen to listen to this and learn about our culture and history. This also helps in preserving our literary treasures.

He has a few short stories to his credit and writes Humour articles in facebook.

ለዚህ ኦዲዮ መጽሐፍ ደረጃ ይስጡ

ምን እንደሚያስቡ ይንገሩን።

የማዳመጥ መረጃ

ዘመናዊ ስልኮች እና ጡባዊዎች
የGoogle Play መጽሐፍት መተግበሪያውንAndroid እና iPad/iPhone ያውርዱ። ከእርስዎ መለያ ጋር በራስሰር ይመሳሰላል እና ባሉበት የትም ቦታ በመስመር ላይ እና ከመስመር ውጭ እንዲያነቡ ያስችልዎታል።
ላፕቶፖች እና ኮምፒውተሮች
የኮምፒውተርዎ የድር አሳሽ ተጠቅመው Google Play ላይ የገዟቸውን መጽሐፍት ማንበብ ይችላሉ።