Arut peralai

· Storyside IN · 朗讀者:Sandeepika
有聲書
24 分鐘
完整版
符合資格
評分和評論未經驗證  瞭解詳情
想要試閱 2 分鐘 嗎?無論是否有網路連線,都能隨時聆聽。 
新增

關於本有聲書

This is a story with a spiritual background. Sebastian, a Christian fisherman, sees a Hindu sage repeatedly in his dreams, where the sage seems to be coming to rescue him from the fury of lava flowing from a volcano. He comes to know that the sage indeed lives in a Chennai suburb. Out of curiosity, he goes to meet the sage. He was both confused as well as attracted by the sage's quirky speeches and behavior. The very next day, Tsunami waves lash the coast of Chennai. He seems to have lost his entire family and all his belongings. He is shattered. He runs back to meet the sage and cries. Did the sage offer him solace? ஆன்மிகத்தைப் பின்புலமாகக் கொண்ட கதையிது. ஒரு கிறித்துவ மீனவனான செபஸ்டியன், ஒரு இந்து சாமியாரை மீண்டும் மீண்டும் கனவில் காண்கிறான். ஒரு எரிமலையின் உச்சியிலிருந்து பெருகி வரும் தீக்குழம்பில் சிக்கிவிடாது தன் முழுக் குடும்பத்தையும் அந்த சாமியார் காப்பாற்றப் பார்ப்பது போல அந்தக் கனவு திரும்பத் திரும்ப வருகிறது. நிஜமாகவே அவன் கனவில் வருவது போன்ற ஒரு சாமியார் சென்னைப் புற நகரில் வாழ்வதாக அறியவந்து, ஒரு குருட்டு ஆர்வத்தில் அவரைக் காணப் போகிறான் செபஸ்டியன். சற்றே கிறுக்குப் பிடித்தவர் போல் இருக்கும் அவர் பேச்சும் செயல்பாடுகளும் அவனைக் குழப்பினாலும், ஏதோ ஒரு காந்த சக்தி போல் அவரிடம் இருந்த ஒரு கவர்ச்சி அவனை ஈர்க்கிறது. அவரைக் கண்ட மறு நாளே, அவன் வாழ்ந்த கடற்கரைப் பகுதி சுனாமியால் தாக்கப்பட்டு, அவன் குடும்பமும் குடிசையும் போன இடம் தெரியவில்லை. சுனாமி தாக்கியபோது செபஸ்டியன் வீட்டிலில்லை. அவன் வாழ்க்கையே நொறுங்கிப் போய்விட்டது. அவன் சாமியாரிடம் திரும்ப ஓடுகிறான்; அழுது புலம்புகிறான். அவர் அவனுக்கு ஆறுதல் நல்கினாரா?

為這本有聲書評分

歡迎提供意見。

聆聽資訊

智慧型手機與平板電腦
只要安裝 Google Play 圖書應用程式 Android 版iPad/iPhone 版,不僅應用程式內容會自動與你的帳戶保持同步,還能讓你隨時隨地上網或離線閱讀。
筆記型電腦和電腦
您可以使用電腦的網頁瀏覽器閱讀從 Google Play 購買的書籍。