Aalavaayan

· Storyside IN · ナレーション: Deepika Arun
5.0
1 件のレビュー
オーディオブック
4時間50分
完全版
利用可能
評価とレビューは確認済みではありません 詳細
4分 のサンプルをご利用になりますか?オフラインでもお聴きいただけます。 
追加

このオーディオブックについて

மாதொருபாகன்' நாவலின் இரு வெவ்வேறு கோணங்களை விரித்து 'அர்த்தநாரி', 'ஆலவாயன்' ஆகிய நாவல்களாக உருவாக்கியுள்ளார் பெருமாள்முருகன். இவை ஒரு நாவலின் அடுத்தடுத்த பாகங்கள் அல்ல. தம்மளவில் முழுமை பெற்றுத் தனித்தியங்குபவை. இரண்டும் ஒரே புள்ளியில் தொடங்கினாலும் வெவ்வேறு திசைகளில் பயணம் செய்யும் சாத்தியப்பாடுகளைக் கொண்டுள்ளன. ஆண்களைச் சார்ந்தும் சாராமலும் உருக்கொள்ளும் பெண் உலகின் விரிவையும் அதற்குள் இயங்கும் மன உணர்வுகளையும் காணும் நோக்கு நாவல் 'ஆலவாயன்.' உறவுகள் சார்ந்த கேள்விகள் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஓயாமல் எழுவதையும் அதைக் கடக்க மனிதர்கள் படும் பாடுகளையும் காட்சிச் சித்திரமாக்கியுள்ளது இந்நாவல். Perumal Murugan has created the novels 'Arthanari' and 'Alavayan' from two different angles following 'Mathorubagan'. These are not successive parts of a novel, but rather are complete and separate from each other. Both start at the same point but travel in different directions. The novel 'Alavayan' aims to see the expansion of the world of women and the feelings that run within it. The novel depicts the relentless onslaught of questions about relationships, and the struggles of human beings to overcome them.

評価とレビュー

5.0
1 件のレビュー

このオーディオブックを評価

ご感想をお聞かせください。

ご利用方法

スマートフォンとタブレット
AndroidiPad / iPhone 用の Google Play ブックス アプリをインストールしてください。このアプリがアカウントと自動的に同期するため、どこでもオンラインやオフラインで読むことができます。
ノートパソコンとデスクトップ パソコン
パソコンのウェブブラウザを使用して Google Play で購入した書籍を読むことができます。