உலகின் மிகவும் பிரபலமான மாதவிடாய் டிராக்கரான Flo ஆப்ஸை அறிமுகப்படுத்துகிறோம். ஏழு மில்லியனுக்கும் அதிகமான ஃபைவ் ஸ்டார் ரேட்டிங்குடன் மாதவிடாய், கருமுட்டை வெளிப்படுதல் மற்றும் சுழற்சிக்கான நம்பகமான கேலெண்டரைப் பயன்படுத்தும் 420 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு Flo ஆப்ஸ் பிடித்த மாதவிடாய் டிராக்கராக மாறியுள்ளது. இதன்மூலம் மாதவிடாய் சுழற்சி மற்றும் பலவற்றை ஒரே ஆப்ஸில் அவர்கள் நிர்வகிக்கலாம்.
Flo மாதவிடாய் டிராக்கரைப் பயன்படுத்தும்போது உங்கள் மாதவிடாய் சுழற்சி, கருமுட்டை வெளிப்படுதல், கர்ப்பம் மற்றும் பலவற்றைப் பற்றிய அறிவிப்புகளை எளிதாகப் பகிர்ந்துகொள்ள பார்ட்னருக்கான Floவைப் பயன்படுத்துங்கள். உங்களைச் சிறந்த முறையில் ஆதரிக்க உங்கள் பார்ட்னர் புள்ளிவிவரங்களையும் பரிந்துரைகளையும் பெறுவார்.
Flo மாதவிடாய் டிராக்கரில் மாதவிடாயைக் கண்காணிப்பதோடு கூடுதலாகப் பல இருக்கின்றன:-
மாதவிடாய் சுழற்சி & மாதவிடாய் டிராக்கர்: Floவின் மாதவிடாய் மற்றும் கருமுட்டை வெளிப்படுதல் டிராக்கர் வெஜினாவில் ஏற்படும் கசிவு, மனநிலை மாற்றங்கள் போன்ற உங்கள் மாதவிடாய் அறிகுறிகளைப் பற்றிய மதிப்புமிக்க புள்ளிவிவரங்களை வழங்குகிறது. 100க்கும் மேற்பட்ட சுகாதார வல்லுநர்கள் தங்கள் அறிவைப் பயன்படுத்தி Flo மாதவிடாய் டிராக்கரை உருவாக்கியுள்ளனர், இது இனப்பெருக்கம் மற்றும் மாதவிடாய் ஆரோக்கியத்திற்கு மருத்துவ ரீதியாக நம்பகமான மற்றும் முழுமையான அணுகுமுறையை வழங்குகிறது.
-
கருமுட்டை வெளிப்படுதல் & கருவுறுதிறன் உள்ள நாட்களுக்கான டிராக்கர்: நிபுணரின் புள்ளிவிவரங்கள், வடிவமைக்கப்பட்ட உள்ளடக்கம், கருவுறுதிறன் உள்ள நாட்கள் மற்றும் கருமுட்டை வெளிப்படுதல் பற்றிய தகவல்களிலிருந்து பயனடையுங்கள்.
-
கர்ப்பகால டிராக்கர் ஆப்ஸ்: ஆரோக்கியமான கர்ப்பம் மற்றும் பிறப்புக்கான முக்கியப் புள்ளிவிவரங்கள். கருவுறுதல், கர்ப்பம், பிறப்பு மற்றும் பிறந்த குழந்தை பராமரிப்பு பற்றிய மதிப்புமிக்க தகவல் மற்றும் வழிகாட்டலை அணுகலாம்.
Flo மாதவிடாய், கருமுட்டை வெளிப்படுதல் , மாதவிடாய் டிராக்கர், கேலெண்டர் ஆகியவற்றை நீங்கள் பயன்படுத்துவதை அதிகரித்தல்:- அடையாளம் நீக்கிய பயன்முறை: உங்கள் Flo கணக்கில் உள்ள உடல்நலத் தரவுடன் உங்கள் பெயர், மின்னஞ்சல் முகவரி அல்லது தொழில்நுட்ப அடையாளங்காட்டிகளை Flo இணைக்காது.
- நினைவூட்டல்கள்: உங்கள் மாதவிடாய் தொடக்க மற்றும் முடிவு தேதியைப் பற்றிய திட்டமிடப்பட்ட நினைவூட்டல்களுடன் உங்கள் மாதவிடாய் மற்றும் மாதவிடாய் டிராக்கர் அனுபவத்தைத் தனிப்பயனாக்க Flo உங்களை அனுமதிக்கிறது. கருமுட்டை வெளிப்படுதல் தன்மை, கருத்தடை மாத்திரை, தூக்கம், தண்ணீர் எடுத்துக்கொள்ளுதல் மற்றும் பலவற்றைப் பற்றிய அறிவிப்புகளைப் பெறுங்கள்.
- உடல்நல உதவியாளர்: தாமதமான மாதவிடாய்கள், ஒழுங்கற்ற சுழற்சி நாட்கள், கருவுறுதல், PMS, கருமுட்டை வெளிப்படுதல் மற்றும் பலவற்றைப் பற்றி Floவின் விர்ச்சுவல் உதவியாளருடன் உரையாடுங்கள்.
- Wear OS அம்சங்கள் & கட்டங்கள்: உங்கள் மாதவிடாய் சுழற்சி குறித்த புள்ளிவிவரங்களைப் பெற உங்கள் வாட்ச்சில் அம்சத்தையும் கட்டத்தையும் அமையுங்கள். Flo ஆப்ஸ் Wear OS 3 உடன் இணங்குகிறது.
Flo ஆப்ஸ் என்பது நோயறிதல் கருவி அல்ல, மேலும் Floவின் கணிப்புகளைக் கருத்தடை அல்லது கருத்தரிக்க பயன்படுத்தப்படக்கூடாது. Flo ஆப்ஸ் தொழில்முறையான மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்று அல்ல.
Floவின் மாதவிடாய் டிராக்கர் மற்றும் கருமுட்டை வெளிப்படுதல் கேலெண்டர் தொடர்பான உதவிக்கு
[email protected] எனும் மின்னஞ்சலைத் தொடர்புகொள்ளுங்கள்.
Flo ஆப்ஸின் அணுகுதல் அறிக்கையை அணுக: https://flo.**health**/accessibility-statement-android?current-location=auto-detect என்பதற்குச் செல்லுங்கள்
அணுகல் அனுமதிக்கான அறிவிப்பு:
ஆப்ஸ் அறிவிப்புகள் மூலமாக உங்களுக்கு அறிவிப்புகளை அனுப்புவதற்கோ உங்கள் படங்கள்/ஆடியோவை அணுகுவதற்கோ Flo உங்களிடம் அனுமதி கேட்கலாம். இது உங்கள் விருப்பத்திற்குறியதாகும்.
அறிவிப்புகள்: அறிவிப்புகளையோ நினைவூட்டல்களையோ அனுப்புவதற்கு.
படங்கள்: மன்றக் கலந்துரையாடலுக்காக நீங்கள் தேர்ந்தெடுக்கும் படங்களை ரகசிய உரையாடல்களில் பதிவேற்றுவதற்கு
ஆடியோ: Flo-இன் வழிகாட்டப்படும் குழு உரையாடலின் ஓர் அங்கமாக, குழுக் கலந்துரையாடல்களை ஊக்குவிப்பதற்காக ஆடியோ ரெக்கார்டிங்குகளைத் தேர்ந்தெடுத்து அவற்றை மூடிய குழுக்களில் பதிவேற்றுவதற்கு.
உங்கள் உள்ளடக்கத்தை Flo தானாக அணுகாது. நீங்கள் பகிர விரும்புபவற்றை எங்கள் வழிகாட்டுதல்களுக்கு இணங்க தேர்ந்தெடுக்கலாம்.