चेकर्स एलीट ऑनलाइन

விளம்பரங்கள் உள்ளனஆப்ஸ் சார்ந்த வாங்கல்கள்
3.8
275ஆ கருத்துகள்
10மி+
பதிவிறக்கியவை
உள்ளடக்க மதிப்பீடு
PEGI 12
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்

இந்த கேமைப் பற்றி

*** 10 மில்லியனுக்கும் அதிகமான பதிவிறக்கங்கள்! ***

செக்கர்ஸ் போர்ட் விளையாட்டு (ட்ராஃப்ட்ஸ், டேம், டமாஸ் - பல்வேறு மொழிகள்) மிகவும் பிரபலமான புராதன விளையாட்டாகும். தனது எளிமையான விதிகள் மற்றும் மீண்டும் மீண்டும் விளையாட வைக்கின்ற தன்மைக்காக உலகெங்கிலும் இன்னமும் மிகவும் பிரபலமானதாக இருக்கின்ற இது, ஆழ்ந்த தந்திரங்களையும் மாறுபடும் தன்மையையும் மறைக்கிறது.

செக்கர்ஸை ஆன்லைனில் விளையாடுங்கள் - மற்ற விளையாட்டு வீரர்களுடன் போட்டியிட முடிகின்ற ஒரு சிறப்பு பயன்முறையைக் கொண்டுள்ளது. புதிய நிலைகளையும் தரவரிசைகளையும் அடைந்து, லீடர்போர்டுகளில் மேலேறிடுங்கள் (தினமும், வாரந்தோறும் மற்றும் ஒட்டுமொத்தமாக) அல்லது பரிசுகளுடன் சிறப்புப் பந்தயங்களில் விளையாடுங்கள். உங்கள் செக்கர்ஸ் பீஸ்களின் வடிவத்தைப் பெற மற்றும் தனிப்பயனாக்க, உங்கள் பரிசுகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம். செக்கர்ஸ் ஆன்லைன் பயன்முறை முற்றிலும் இலவசமானது. இது பல வழிகளில் பெற முடிகின்ற <> பயன்படுத்துகிறது: அன்றாட பரிசுகள், உங்கள் எதிராளிகளை வெல்தல் அல்லது பந்தங்களில் வெற்றி பெறுதல் என்பதாக.

இதை ஆஃப்லைன் பயன்முறையிலும் விளையாடலாம், அதில் தேர்ந்தெடுப்பதற்கென ஏராளமான விளையாட்டு பயன்முறைகள் உள்ளன. உதாரணத்திற்கு, ரஷியன், இங்க்லீஷ்/அமெரிக்கன் செக்கர்ஸ், இன்டர்நேஷனல் அல்லது பிரேசில் ட்ராஃப்ட்ஸ். அத்துடன், உங்களுக்காக இங்கு சில சிறப்பு விருந்தினர்களையும் நாங்கள் கொண்டுள்ளோம். ரேன்டம் செக்கர்ஸ் என அழைக்கப்படுகிற இது முற்றிலும் வேடிக்கையானது மட்டுமல்லாமல், திரும்பத்திரும்ப விளையாட வைக்கும். போர்டில் எத்தனை பீஸ்கள் இருக்கும், அவை எங்கு நிற்கும் மற்றும் என்ன விதிகள் பொருந்தும் என்பதை தீர்மானிப்பதற்கு தற்போக்கான உருவாக்கியை அனுமதிக்கலாம். மேலும், அமைப்புகள் வாயிலாக, கட்டாய குதிப்பு தெரிவை நீங்கள் முடக்கலாம்.

விளையாட்டின் சிறப்பம்சங்கள்:
★ லீடர்போர்டுகள், நிலைகள், தரவரிசைகள், தனிப்பயனாக்கல் ஆகியவை கொண்ட ஆன்லைன் செக்கர்ஸ் பயன்முறை
☆ விருப்பமான விளையாட்டு நிலையிலுள்ள எதிராளியைத் தேடலாம் அல்லது தனியார் அறை அல்லது ஐடி வாயிலாக நண்பர்களுடன் விளையாடலாம்
★ விருதுக் கோப்பைகளையும் பரிசுகளையும் கொண்ட ஆன்லைன் பந்தயங்கள்
☆ ஆன்லைன் பயன்முறையில் அரட்டையடிக்கலாம்
★ 14 விளையாட்டு வகைகள்: இங்கிலீஷ்/அமெரிக்கன் ட்ராஃப்ட்ஸ், இன்டர்நேஷனல் (செக்கர்ஸ் 10x10), ரஷ்யன், அமெரிக்கன் பூல், கிவ்அவே செக்கர்ஸ், டயகோனல், தாய், துர்கிஷ், இத்தாலியன், ஸ்பார்ஸெ, செல்ஃப்-ஈட்டர்ஸ், பிரேசிலியன், பிளைன்ட் அன்ட் ரேன்டம் செக்கர்ஸ் (மாறுகிற நகர்வு விதிகளுடன் 10x10 தற்போக்காக வைக்கப்படுகிற பீஸ்கள்).
☆ 4 சிரமமான நிலைகள்
★ அற்புதமான கிராஃபிக்ஸ்
☆ 2D மற்றும் 3D கண்ணோட்ட பயன்முறைகள் வரம்பில்லா பின்செல்லல் செயல்பாடு
★ பின் செல்வதற்கான வரம்பில்லா செயல்பாடு
☆ "ஹாட்-சீட்" பயன்முறை வாயிலாக நண்பருடன் விளையாடலாம்
★ செக்கர்ஸ் பீஸ்களுக்கான 100-க்கும் அதிகமான சிறப்பு வடிவங்கள் & 4 போர்டு வடிவங்கள்
புதுப்பிக்கப்பட்டது:
24 ஜூலை, 2025

தரவுப் பாதுகாப்பு

டெவெலப்பர்கள் உங்கள் தரவை எப்படிச் சேகரிக்கிறார்கள் பகிர்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வதிலிருந்தே 'பாதுகாப்பு' தொடங்குகிறது. உங்கள் உபயோகம், பிராந்தியம், வயது ஆகியவற்றின் அடிப்படையில் தரவுத் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் வேறுபடலாம். இந்தத் தகவலை டெவெலப்பர் வழங்கியுள்ளார். அவர் காலப்போக்கில் இதைப் புதுப்பிக்கக்கூடும்.
இந்த ஆப்ஸ் இந்தத் தரவு வகைளை மூன்றாம் தரப்புடன் பகிரக்கூடும்
ஆப்ஸ் தகவல்கள் & செயல்திறன் மற்றும் சாதனம் அல்லது பிற ஐடிகள்
இந்த ஆப்ஸ் பயனரின் தரவு வகைகளைச் சேகரிக்கக்கூடும்
ஆப்ஸ் தகவல்கள் & செயல்திறன் மற்றும் சாதனம் அல்லது பிற ஐடிகள்
தரவு என்க்ரிப்ட் செய்யப்படவில்லை
தரவை நீக்க முடியாது

மதிப்பீடுகளும் மதிப்புரைகளும்

3.7
232ஆ கருத்துகள்

புதிய அம்சங்கள்

- Minor technical fixes