Zoho Projects

ஆப்ஸ் சார்ந்த வாங்கல்கள்
3.7
3.06ஆ கருத்துகள்
500ஆ+
பதிவிறக்கியவை
உள்ளடக்க மதிப்பீடு
PEGI 3
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்

இந்த ஆப்ஸ் பற்றி

ஆண்ட்ராய்டுக்கான ஜோஹோ புராஜெக்ட்ஸ் உங்கள் திட்டங்களை நிர்வகிக்க மற்றும் பயணத்திலிருந்தாலும் முன்னேற்றத்தைப் பின்தொடர உதவுகிறது.
ஜோஹோ புராஜெக்ட்ஸ் உலகம்முழுவதும் மில்லியனுக்கும் மேற்பட்ட பயனர்களால் விரும்பப்படும் நவீன மற்றும் நெகிழ்வான புராஜெக்ட் நிர்வாக மென்பொருள் ஆகும். மொபைல் செயலிகள் வலை பதிப்பை நிறைவு செய்வதுடன் நீங்கள் எங்கிருந்தாலும் உடனடியாக்ச செயல்பட மற்றும் புதுப்பித்து இருக்க உதவுகிறது.
நீங்கள் ஜோஹோ புராஜெக்ட்ஸ்க்கு புதியவர் என்றால், நீங்கள் உங்கள் கைபேசியிலிருந்து நேரடியாக பதிவு செய்யலாம்.
ஊட்டங்களை விரைவாகப் பார்ப்பதின் மூலம் நடப்பு கலந்துரையாடல்கள், பணிகள், கருத்து திரிகள் மற்றும் பலவற்றின் விரைவான பார்வையை பெறவும்.
உள்நுழைந்து புதிய பணிகள், இலக்குகளை உருவாக்கவும், நிலை அல்லது போரத்தை பதிவிடவும், உங்கள் கைபேசியிலிருந்து கோப்புகளைப் பதிவேற்றவும், அல்லது நெறுக்கப்பட வேண்டிய வழுவைச் சமர்பிக்கவும்.
நீங்கள் உங்கள் மேசைக்கு வெளியே வேலைசெய்வதால், உங்கள் எல்லா வேலைநேரங்களையும்நேரத்தாள் தொகுதியில் பதிவு செய்யவும். நேரத்தாள் தொகுதி உங்களால் மற்றும் உங்கள் குழுவால் பதிவு செய்யப்பட்ட தினசரி, வாராந்திர, மாதாந்திர நேரங்களின் பார்வையை கொடுக்கிறது.
உங்கள் திட்டம் தொடர்பான எல்லா ஆவணங்களையும் விரல்நுனியில் பார்க்கவும். நீங்கள் புதிய ஆவணங்கள் அல்லது இருக்கும் ஆவணங்களின் புதிய பதிப்புகளையும் பதிவேற்றலாம். நீங்கள் அவற்றை பட்டியலாக அல்லது தம்ப்நெயிலாக காட்சிப்படுத்த தேர்ந்தெடுக்கலாம்.
பிரிப்புத் திரை வடிவமைப்புடன் உங்கள் கைக்கணினியில் சிறந்த பார்வை அனுபவத்தைப் பெற்று மகிழவும்.
புதுப்பிக்கப்பட்டது:
23 ஜூன், 2025

தரவுப் பாதுகாப்பு

டெவெலப்பர்கள் உங்கள் தரவை எப்படிச் சேகரிக்கிறார்கள் பகிர்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வதிலிருந்தே 'பாதுகாப்பு' தொடங்குகிறது. உங்கள் உபயோகம், பிராந்தியம், வயது ஆகியவற்றின் அடிப்படையில் தரவுத் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் வேறுபடலாம். இந்தத் தகவலை டெவெலப்பர் வழங்கியுள்ளார். அவர் காலப்போக்கில் இதைப் புதுப்பிக்கக்கூடும்.
தரவு எதுவும் மூன்றாம் தரப்புடன் பகிரப்படாது
பகிர்தலை டெவெலப்பர்கள் எப்படி அறிவிக்கிறார்கள் என்பது குறித்து மேலும் அறிக
இந்த ஆப்ஸ் பயனரின் தரவு வகைகளைச் சேகரிக்கக்கூடும்
இருப்பிடம், தனிப்பட்ட தகவல், மேலும் 7 வகையான தரவு
தரவு அனுப்பப்படும்போது என்க்ரிப்ட் செய்யப்படும்
அந்தத் தரவை நீக்குவதற்கு நீங்கள் கோரலாம்

மதிப்பீடுகளும் மதிப்புரைகளும்

3.8
2.88ஆ கருத்துகள்

புதிய அம்சங்கள்

இந்த புதுப்பிப்பில் நாங்கள் சில மேம்பாடுகளைச் செய்துள்ளோம், மேலும் சில செயலிழப்பு நிகழ்வுகளை நிவர்த்தி செய்துள்ளோம்.