ரோட் ஹவுஸ், தி லார்ட் ஆஃப் தி ரிங்ஸ்: ரிங்ஸ் ஆஃப் பவர், ஃபால்அவுட், ரீச்சர், த பாய்ஸ், தி ஐடியா ஆஃப் யூ மற்றும் பல என Amazon MGM ஸ்டுடியோஸ் தயாரித்த சீரிஸ் மற்றும் படங்கள், அத்துடன் மிர்ஸாபூர், தி ஃபேமிலி மேன், ஃபார்ஸி, பஞ்சாயத்து போன்ற விருதுபெற்ற Amazon Original இந்திய நிகழ்ச்சிகள் உள்ளிட்ட படங்கள், டிவி ஷோக்கள், லைவ் புரோகிராம்கள், ஸ்போர்ட்ஸ் நிகழ்ச்சிகளைக் கண்டுகளியுங்கள். தலைப்புகளை உலாவுங்கள், உங்களுக்குப் பிடித்தவற்றைத் தேடுங்கள் அல்லது உங்களுக்கெனப் பரிந்துரைக்கப்பட்ட படங்கள் மற்றும் நிகழ்ச்சிகளைப் பார்த்து மகிழுங்கள்.
செயலியின் அம்சங்கள்: • வீடியோக்களைப் பதிவிறக்கி, எங்கிருந்தும் பார்க்கலாம். • புதிதாக ரிலீஸான திரைப்படங்கள் மற்றும் பிரபல டிவி தொடர்களை வாடகைக்குப் பெறலாம் அல்லது வாங்கலாம் (கிடைக்கும் தன்மை, சந்தையைப் பொறுத்து மாறுபடும்). • உங்கள் ஃபோன் அல்லது டேப்லெட்டில் இருந்து Chromecast அல்லது Fire TV மூலம் பெரிய திரைக்குக் காஸ்ட் செய்யுங்கள். • பல சுயவிவரங்களை உருவாக்கலாம், இதன்மூலம் ஒவ்வொருவருக்கும் தனிப்பயனாக்கப்பட்ட பொழுதுபோக்கு அனுபவத்தைப் பெறலாம். • IMDb-இன் சிறப்பு X-Ray அணுகலுடன் படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் உருவாக்கும்போது திரைக்குப் பின்னால் நிகழ்ந்தவற்றைப் பார்க்கலாம். (கிடைக்கும் தன்மை சந்தையைப் பொறுத்து மாறுபடும்).
எங்கள் பயன்பாட்டு விதிமுறைகள் மற்றும் பயன்பாட்டு விதிகளுக்கு, amazon.com/videoterms தளத்திற்குச் செல்லவும். Amazon, Amazon சின்னம், Prime Video ஆகியவை Amazon.com, Inc. அல்லது அதன் இணை நிறுவனங்களின் வணிகக்குறிகளாகும்.
டெவெலப்பர்கள் உங்கள் தரவை எப்படிச் சேகரிக்கிறார்கள் பகிர்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வதிலிருந்தே 'பாதுகாப்பு' தொடங்குகிறது. உங்கள் உபயோகம், பிராந்தியம், வயது ஆகியவற்றின் அடிப்படையில் தரவுத் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் வேறுபடலாம். இந்தத் தகவலை டெவெலப்பர் வழங்கியுள்ளார். அவர் காலப்போக்கில் இதைப் புதுப்பிக்கக்கூடும்.
இந்த ஆப்ஸ் இந்தத் தரவு வகைளை மூன்றாம் தரப்புடன் பகிரக்கூடும்
இருப்பிடம், தனிப்பட்ட தகவல், மேலும் 4 வகையான தரவு
இந்த ஆப்ஸ் பயனரின் தரவு வகைகளைச் சேகரிக்கக்கூடும்
இருப்பிடம், தனிப்பட்ட தகவல், மேலும் 5 வகையான தரவு
தரவு அனுப்பப்படும்போது என்க்ரிப்ட் செய்யப்படும்
அந்தத் தரவை நீக்குவதற்கு நீங்கள் கோரலாம்
விவரங்களைக் காட்டு
மதிப்பீடுகளும் மதிப்புரைகளும்
phone_androidஃபோன்
directions_car_filledகார்
laptopChromebook
tablet_androidடேப்லெட்
3.6
4.52மி கருத்துகள்
5
4
3
2
1
Visva Visvanathan
பொருத்தமற்றது எனக் கொடியிடும்
13 ஜூலை, 2025
superb
இந்தக் கருத்து பயனுள்ளதாக இருந்தது என 4 பேர் குறித்துள்ளார்கள்